Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Male Part Porin naduvilae Thalaivan marilae Oruvan pasikkena Vettai thuvanguthae Male Part Narigal koottamo Vazhiyil kidakkuthae Kuruthi aattamo Kaatil nadakkuthae Male Part Padaigal nooru vanthum Potha villaiyae Thadukka vantha pagaiyum Vella villaiyae Male Part Porkanda singam Yaar kandu anjum Male Part Porkanda singam Yaar kandu anjum Maaradhu maaradhu Ivan veeramae … Veeranae Male Part Porkanda singam Yaar kandu anjum Veeranae… veeranae… Male Part Porkanda singam Yaar kandu anjum Male Part Porkanda singam
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : போரின் நடுவிலே தலைவன் மாரிலே ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே ஆண் : நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே ஆண் : படைகள் நூறு வந்தும் போதவில்லையே தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் மாறாது மாறாது இவன் வீரமே... வீரனே ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் வீரனே....… வீரனே… ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம்
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vishnu Edavan
Release information: From Vikram-2022 (2022) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vishnu Edavan · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Vikram-2022
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vishnu Edavan