Roman script
Singer : Hariharan Music by : Deva Male Part Odai karai oram Oththa maram ninnirukkum Oththa mara nizhal oram En manasu kaathu irukkum Aala marathoram koovum kuyil Onnu irukkum…aaam Konji konji koovayila Un pechu thaan pol irukkum Kmmm hooo Chola kaattoram sokka paanai Onnu irukkum Kambangkoolu nee kuduthaa Kal kudicha botha varum Female Part Haa….aaa….aaa….aa… Chorus : Haa…aaa…aaa…aaa…aaa…. Female : Haa….aaa….aaa….aa… Chorus : Haa…aaa…aaa…aaa…aaa. Female : Haa…aa…aa.. Haa…aaa…aa…aaa…. Haa…aa…aa.. Haa…aaa…aa…aaa…. Male Part Poralae poralae poralae ae…. Poralae poralae poralae En kannil ulla kanni ponnu poraa Ae pullukkattil enna katti poraa Ae vaanam vittu vandha ponnu poraa En paarvaiyila poovai kotti poraa Oh….oh ya… Male Part Poralae poralae poralae hae..ae…. Chorus ………………………. Male Part Aatuk kootam naduvil nadandhu Devadhai pola poraa poraa
Megak kootam idaiyil olinji Minnal pola poraa poraa Male Part Hey.. hey.. hae hey..hey.. Adada..ava pookkal parikka Poraa poraa poraa Medhuva endhan manasa parichi Poraa poraa poraa Male Part Kandaangi uduthi Kai valai kulukki Kammaikku therkku pakkam Male & Chorus : Poraa poraa Poraa poraa…… Male Part Poralae poralae poralae ae…. Chorus ………………………….. Male Part Aathukul manjal urasi kulichi Azhagu nilavu poraa poraa Eera selai iduppa kalaikka Enakku kulira poraa poraa Male Part Hey.. hey.. hae hey..hey… Thaniyae ava varappu valiyae.. Poraa poraa poraa.. Manasum ava valiyil poga Poraa poraa poraa… Male Part Kuthirai vandi Koondukkulae Maankutti ennai vittu Male & Chorus : Poraa poraa Poraa poraa…… Male Part Poralae poralae poralae… En kannil ulla kanni ponnu poraa Ae pullukkattil enna katti poraa Ae vaanam vittu vandha ponnu poraa En paarvaiyila poovai kotti poraa Oh….hooo ooo …. Ohooo…………
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ....................... பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ..... குழு : ஆஅ......ஆஅ....ஆஅ..... பெண் : அஅ......அஅ......அஅ...... குழு : அஅ......அஅ......அஅ...... பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ..... ஆஅ......ஆஅ....ஆஅ..... அஅ......அஅ......அஅ...... அஅ......அஅ......அஅ...... ஆண் : போறாளே போறாளே போறாளே...ஏ..... போறாளே போறாளே போறாளே என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா ஆண் : ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா ஏ வானம் விட்டு வந்த பொண்ணு போறா என் பாதையில பூவை கொட்டி போறா ஓ...... ஆண் : போறாளே போறாளே போறாளே...ஏ..... குழு : ஆஆ.....ஆஅ...ஆஅ.... எஹே............ ஆண் : ஆட்டுக்கூட்டம் நடுவில் நடந்து தேவதைபோல போறா போறா மேகக் கூட்டம் இடையில் ஒளிஞ்சு மின்னல் போல போறா போறா ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய் அடடா அவ பூக்கள் பறிக்க போறா போறா மெதுவா எந்தன் மனச பறிச்சுப் போறா போறா போறா கண்டாங்கி உடுத்தி கைவளை குழுக்கி கம்மாய்க்கு தெற்க்கு பக்கம் ஆண் மற்றும் குழு : போறா போறா போறா போறா ஆண் : போறாளே போறாளே போறாளே...ஏ..... குழு : ................. ஆண் : ஆத்துக்குள் மஞ்சள் உரசி குளிச்சி அழகு நிலவு போறா போறா ஈர சேலை இடுப்பு அணைக்க எனக்கு குளிர போறா போறா ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய் தனியே அவ வரப்பு வழியே போறா போறா மனசும் அவ வழியில் போக போறா போறா போறா குதிரை வண்டி கூண்டுக்குள்ளே மான்குட்டி என்னை விட்டு ஆண் மற்றும் குழு : போறா போறா போறா போறா ஆண் : போறாளே போறாளே போறாளே என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா ஆண் : ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா ஏ வானம் விட்டு வந்த பொண்ணு போறா என் பாதையில பூவை கொட்டி போறா ஓ....ஓஹோ ....ஓ....
Song information
Singer: Hariharan
Music by: Deva
Release information: From Unnai Thedi (1999) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Unnai Thedi
- Composer: Deva