Roman script
Poovukkoru Vaasam Song Lyrics is the track from Airport Tamil Film – 1993, Starring Sathyaraj Gautami and M. G. Soman and Others. This song was sung by Sujatha. The music was composed by S. P. Venkatesh. Lyrics works penned by Palani Bharathi. Singer : Sujatha Music Director : S. P. Venkatesh Lyricist : Palani Bharathi Female Part Poovukkoru vaasam varum Pottukkoru artham varum Female Part Mannan veedu thedi varum inneram Mandram thedi thendral varum Mella mella inbam varum Intha thottam meendum malarum Female Part Poovukkoru vaasam varum Pottukkoru artham varum Female Part Nettru varaiyilae paarththa kaatchi Vithithaan varaintha naadagam Thaayodu seyum oridam Thalaivan veridam Female Part Maalai soodiyae vaazhntha naatgal Nizhalaai manathi aaduthae Kaattrodu pona kaalangal Meendum kooduthae Female Part Iraivaa idhaiththaan dhinamum Naan vendinaen Poovukkoru vaasam varum Pottukkoru artham varum Female Part Mannan veedu thedi varum inneram Mandram thedi thendral varum Mella mella inbam varum Intha thottam meendum malarum Female Part Poovukkoru vaasam varum Pottukkoru artham varum Female Part Kaaval naayagan kovil kollum Veesu enathu aalayam Kai soodum valaiyal osaithaan Poojai manthiram Female Part Jeevan ointhidum naalil kooda Thalaivan madiyai theduvaen Madi meethu mella saainthuthaan Kannai meeduvaen Female Part Iraivaa idhaiththaan dhinamum Naan vendinaen Poovukkoru vaasam varum Pottukkoru artham varum Female Part Mannan veedu thedi varum inneram Mandram thedi thendral varum Mella mella inbam varum Intha thottam meendum malarum Female Part Poovukkoru vaasam varum Pottukkoru artham varum
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : பழனி பாரதி பெண் : பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும் பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம் மன்றம் தேடி தென்றல் வரும் மெல்ல மெல்ல இன்பம் வரும் இந்த தோட்டம் மீண்டும் மலரும் பெண் : பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும் பெண் : நேற்று வரையிலே பார்த்த காட்சி விதி தான் வரைந்த நாடகம் தாயோடு சேயும் ஓரிடம் தலைவன் வேறிடம் பெண் : மாலை சூடியே வாழ்ந்த நாட்கள் நிழலாய் மனதில் ஆடுதே காற்றோடு போனக் காலங்கள் மீண்டும் கூடுதே பெண் : இறைவா இதைத்தான் தினமும் நான் வேண்டினேன் பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும் பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம் மன்றம் தேடி தென்றல் வரும் மெல்ல மெல்ல இன்பம் வரும் இந்த தோட்டம் மீண்டும் மலரும் பெண் : பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும் பெண் : காவல் நாயகன் கோவில் கொள்ளும் வீடு எனது ஆலயம் கை சூடும் வளையல் ஓசைதான் பூஜை மந்திரம் பெண் : ஜீவன் ஓய்ந்திடும் நாளில் கூட தலைவன் மடியைத் தேடுவேன் மடி மீது மெல்ல சாய்ந்து தான் கண்ணை மூடுவேன் பெண் : இறைவா இதைத்தான் தினமும் நான் வேண்டினேன் பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும் பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம் மன்றம் தேடி தென்றல் வரும் மெல்ல மெல்ல இன்பம் வரும் இந்த தோட்டம் மீண்டும் மலரும் பெண் : பூவுக்கொரு வாசம் வரும் பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
Song information
Singer: Sujatha
Release information: From Airport (1993) · Singer: Sujatha · Lyricist: Pazhani Bharathi · Music: S. P. Venkatesh