Roman script
Singers : T. M. Soundarajan and P. Leela Music by : T. Chalapathi Rao Female Part Poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Female Part Poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Male Part Ezhai en meedhu unmai anbum yedhu Inithidum pechu ellam verum soodhu Ennaiyum yemattrum ennam theedhu Ennaiyum yemattrum ennam theedhu Female Part Poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Female Part Yeithidum ennam endhan nenjil yedhu Enakkini inbam unnaiyindri yedhu Iru manam sernthaalae baedham yedhu Iru manam sernthaalae baedham yedhu Male Part Ahaa…poovindri manamyedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Male Part Vaan mazhaiyindri mannil valam yedhu Female : Mann valam indri pongum inbam yedhu Male : Malarnthidum aanandha vaazhvum yedhu Female : Kalanthidum namm vaazhvil thaazhvum yedhu Both : Poovindri manam yedhu boomiyin meedhu Neeyindri naanyedhu nimmadhi yedhu Haa….aaa….aa.a….aa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது ஆண் : ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது பெண் : ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது ஆண் : ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது ஆண் : வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது பெண் : மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது ஆண் : மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது பெண் : கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது இருவர் : பூவின்றி மணமேது பூமியின் மீது நீயின்றி நானேது நிம்மதி ஏது ஹா ..ஆஅ....ஆஅ....ஆ.....
Song information
Singers: T. M. Soundarajan and P. Leela
Music by: T. Chalapathi Rao
Release information: From Uthami Petra Rathinam (1959) · Singer: T. M. Soundarajan and P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Leela
- Film / album: Uthami Petra Rathinam
- Composer: T. Chalapathi Rao