Roman script
Singer : P. Susheela Music by : Salil Chowdhury Female Part Inikkum vaazhvilae En sondham nee Enakkul vaazhndhidum En dheivam nee Female Part Pirakkum jenmangal Pinaikkum bandhangal Endrendum nee Inaindha vaazhvil pirivum illai Thanimaiyum illai Pirandhaal endha naalum Unnodu saera vendum Female Part Poo vannam… Pola nenjam…. Boopaalam paadum neram Pongi nirkkum dhinam Engengum inba raagam En ullil soga geetham
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பெண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் பெண் : பூ வண்ணம்..... போல நெஞ்சம்..... பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளில் சோக கீதம்
Song information
Singer: P. Susheela
Music by: Salil Chowdhury
Release information: From Azhiyadha Kolangal (1979) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Azhiyadha Kolangal
- Composer: Salil Chowdhury