Roman script

Singers : P. Susheela and Jayachandran

Music by : Salil Chowdhury

Male Part

Poo vannam……

Pola nenjam……

Boopaalam paadum neram

Pongi nirkkum dhinam

Engengum inba raagam

En ullam podum thaalam

Female Part

Poo vannam……

Pola nenjam……

Boopaalam paadum neram

Pongi nirkkum dhinam

Engengum inba raagam

En ullam podum thaalam

Both : Poo vannam……

Pola nenjae……hae… aehae…

Male Part

Aa haahaa…

Female : Aa haahaa…

Female Part

Inikkum vaazhvilae

En sondham nee

Enakkul vaazhndhidum

En dheivam nee

Male Part

Pirakkum jenmangal

Pinaikkum bandhangal

Endrendum nee

Female Part

Inikkum vaazhvilae

En sondham nee

Enakkul vaazhndhidum

En dheivam nee

Male Part

Pirakkum jenmangal

Pinaikkum bandhangal

Endrendum nee

Female Part

Inaindha vaazhvil pirivum illai

Thanimaiyum illai

Male Part

Pirandhaal endha naalum

Unnodu saera vendum

Female Part

Poo vannam……

Pola nenjam……

Male : Boopaalam paadum neram

Pongi nirkkum dhinam

Female : Engengum inba raagam

En ullam podum thaalam

Both : Poo vannam……

Pola nenjae……hae… aehae…

Male Part

Padikkum paadamo

Un ullangal

Thudikkum dhegamo

En vellangal

Female Part

Panikkul vaattangal

Anaikkum moottangal

En inbangal

Male Part

Padikkum paadamo

Un ullangal

Thudikkum dhegamo

En vellangal

Female Part

Panikkul vaattangal

Anaikkum moottangal

En inbangal

Male Part

Pinaiyum podhu iniya ennam

Endrum nam sondham

Female Part

Imaikkul ezhu thaalam

Endrendrum kaana vendum

Male Part

Poo vannam …

Pola nenjam….

Female : Boopaalam paadum neram

Pongi nirkkum dhinam

Male : Engengum inba raagam

En ullam podum thaalam

Both : Poo vannam……

Pola nenjae……hae… aehae…

Hae… aehae… hae… aehae…

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

ஆண் : பூ வண்ணம்......

போல நெஞ்சம்.......

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

பெண் : பூ வண்ணம்.......

போல நெஞ்சம்......

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

இருவர் : பூ வண்ணம்.....

போல நெஞ்சே........ஹே... ஏஹே...

ஆண் : ஆ ஹாஹா...

பெண் : ஆ ஹாஹா...

பெண் : இனிக்கும் வாழ்விலே

என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும்

என் தெய்வம் நீ

ஆண் : பிறக்கும் ஜென்மங்கள்

பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ

பெண் : இனிக்கும் வாழ்விலே

என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும்

என் தெய்வம் நீ

ஆண் : பிறக்கும் ஜென்மங்கள்

பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ

பெண் : இணைந்த வாழ்வில்

பிரிவுமில்லை

தனிமையும் இல்லை

ஆண் : பிறந்தால் எந்த நாளும்

உன்னோடு சேர வேண்டும்

பெண் : பூ வண்ணம்.......

போல நெஞ்சம்......

ஆண் : பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

பெண் : எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

இருவர் : பூ வண்ணம்.......

போல நெஞ்சே.......ஹே... ஏஹே...

ஆண் : படிக்கும் பாடமோ

உன் உள்ளங்கள்

துடிக்கும் தேகமோ

என் வெள்ளங்கள்

பெண் : பனிக்குள் வாட்டங்கள்

அணைக்கும் மூட்டங்கள்

என் இன்பங்கள்

ஆண் : படிக்கும் பாடமோ

உன் உள்ளங்கள்

துடிக்கும் தேகமோ

என் வெள்ளங்கள்

பெண் : பனிக்குள் வாட்டங்கள்

அணைக்கும் மூட்டங்கள்

என் இன்பங்கள்

ஆண் : பிணையும் போது

இனிய எண்ணம்

என்றும் நம் சொந்தம்

பெண் : இமைக்குள் ஏழு தாளம்

என்றென்றும் காண வேண்டும்

ஆண் : பூ வண்ணம்......

போல நெஞ்சம்.......

பெண் : பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

ஆண் : எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

இருவர் : பூ வண்ணம்.......

போல நெஞ்சே.......ஹே... ஏஹே...

ஹே... ஏஹே... ஹே... ஏஹே...

Song information

Singers: P. Susheela and Jayachandran

Music by: Salil Chowdhury

Release information: From Azhiyadha Kolangal (1979) · Lyricist: Gangai Amaran

Explore this song