Roman script
Singer : Harish Raghavendra Music by : Jassie Gift Rap : ………………… Male Part Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Male Part Sooriya deebathai kannil sumappom Megathai alli kudippom Male Part Uyarathil uyarathil rekkai virippom Aagaaya vaasal thirappom Boomiyin sogathai thottu thodaippom Sorgathai mannil padaippom Rap : ……………….. Male Part Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Rap : …………………… Male Part Kaatrin kaalgalai kondu nadappom Ellaigal kedaiyadhu Veeranin nenjil vaazh munai valaiyum Veerangal valaiyadhu Male Part Anbinai adaikaathu Pongum erimalai idhayam idhu Engalai suttreikka Endha theeyum kidaiyaadhu Theeiyodu moongilgal saambalaagum Sangeetham sambalaagumoo..oo..oo.. Rap : ……………………. Male Part Buthan vaazhndhadhum Gaandhi vaazhndhadhum Indha mannil thaan Ratham ketpadhum kanneer paaivadhum Indha mannil thaan Azhuthida koodathu ini kanneer udhavaadhu Kanavinai jeyikkaamal vizhi moodida koodadhu Rap : …………………. Male Part Poovalae indha boomiyai nerappi Anbodu serndhu jabippom Uyarathil uyarathil rekkai virippom Aagaaya vaasal thirappom Rap : ………………….
தமிழ்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : .................. ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ஆண் : சூரிய தீபத்தை கண்ணில் சுமப்போம் மேகத்தை அள்ளிக் குடிப்போம் ஆண் : உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம் ஆகாய வாசல் திறப்போம் பூமியின் சோகத்தை தொட்டுத் துடைப்போம் சொர்க்கத்தை மண்ணில் படைப்போம் ராப் : .................... ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ராப் : .................... ஆண் : காற்றின் கால்களை கொண்டு நடப்போம் எல்லைகள் கிடையாது வீரனின் நெஞ்சில் வாள் முனை வளையும் வீரங்கள் வளையாது ஆண் : அன்பினை அடைக்காத்து பொங்கும் எரிமலை இதயம் இது எங்களை சுட்டெரிக்க எந்த தீயும் கிடையாது தீயோடு மூங்கில்கள் சாம்பலாகும் சங்கீதம் சாம்பலாகுமோ..ஓஓஓஓ... ராப் : .................... ஆண் : புத்தன் வாழ்ந்ததும் காந்தி வாழ்ந்ததும் இந்த மண்ணில்தான் ரத்தம் கேட்பதும் கண்ணீர் பாய்வதும் இந்த மண்ணில்தான் அழுதிடக் கூடாது இனி கண்ணீர் உதவாது கனவினை ஜெயிக்காமல் விழி மூடிடக் கூடாது ராப் : .................... ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம் ஆகாய வாசல் திறப்போம்.... ராப் : ....................
Song information
Singer: Harish Raghavendra
Music by: Jassie Gift
Release information: From 4 Students (2004) · Singer: Harish Raghavendra · Lyricist: Lyricist Not Known · Music: Jassie Gift
Explore this song
- Singer: Harish Raghavendra
- Film / album: 4 Students
- Composer: Jassie Gift