Roman script
Singers : Madhuri and Chorus Music by : G. Devarajan Female Part Sa ri ga ma pa Children : Sa ri ga ma pa Female : Tha ma tha ni Sa ni sa ni dha pa ma ga ri sa Children : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa All : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa Female Part Poottai thirappathu kaiyaalae Nalla manan thirappathu madhiyaale Children : Poottai thirappathu kaiyaalae Nalla manan thirappathu madhiyaale Female Part Paattai thirappathu pannaalae Inba veettai thirappathu pennaalae Children : Paattai thirappathu pannaalae Inba veettai thirappathu pennaalae All : Poottai thirappathu kaiyaalae Nalla manan thirappathu madhiyaale Paattai thirappathu pannaalae Inba veettai thirappathu pennaalae Female Part Yaettai thudaippathu kaiyaale Mana veettai thudaippathu meiyaalae Children : Yaettai thudaippathu kaiyaale Mana veettai thudaippathu meiyaalae Female Part Vaettai adippadhu villaalae
Anbu kottai pidippathu sollaalae Children : Vaettai adippadhu villaalae Anbu kottai pidippathu sollaalae Female : Anbu sollaalae All : Poottai thirappathu kaiyaalae Nalla manan thirappathu madhiyaale Paattai thirappathu pannaalae Inba veettai thirappathu pennaalae Children : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa All : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa Female Part Kaattrai adaippathu manadh Children : Kaattrai adaippathu manadhaalae Indha kaayathai kaapathu seiyalaalae Female : Sottrai pusippathu vaayalae Uyir thunivuruvathu thaayalae Children : Sottrai pusippathu vaayalae Uyir thunivuruvathu thaayalae Female : Uyir thaayaalae All : Poottai thirappathu kaiyaalae Nalla manan thirappathu madhiyaale Paattai thirappathu pannaalae Inba veettai thirappathu pennaalae Children : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa All : Lalalalal aaaa lalalalal aaaa Lalalalal aaaa lalalalal aaaa
தமிழ்
பாடகர்கள் : மாதுரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : ஸரிகமப குழு : ஸரிகமப பெண் : தமதநி ஸநிஸ நிதபமகரிஸ... குழு : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ.. அனைவரும் : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ.. பெண் : பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே குழு : பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே பெண் : பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே குழு : பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே பெண் : ஏட்டைத் துடைப்பது கையாலே மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே குழு : ஏட்டைத் துடைப்பது கையாலே மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே பெண் : வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே... குழு : வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே... பெண் : அன்பு சொல்லாலே... அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே குழு : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ.. அனைவரும் : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ.. பெண் : காற்றையடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே குழு : காற்றையடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே பெண் : சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே...... குழு : சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே...... பெண் : உயிர் தாயாலே...... அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனந் திறப்பது மதியாலே பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே குழு : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ.. அனைவரும் : லாலாலா...ஆஆஆ.... லாலலலாலா...ஆஆஅ..
Song information
Singers: Madhuri and Chorus
Music by: G. Devarajan
Release information: From Villiyanur Matha (1983) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Madhuri and Chorus
- Film / album: Villiyanur Matha
- Composer: G. Devarajan