Roman script
Singer : Deepak Music by : Vijay Antony Male Part Enna paavam senjaaiyo Ethukaaga poranthaaiyo Ennai vittu engae pooraiyo Pooraiyo Male Part Venam intha ulagammunu Evan inga manushanunu Puriyaama neeyum pooraiyo Pooraiyo…oooo Male Part Patta thunbam podhumunnu Paadhai maari poganumunnu Vazhi thedi kannae pooraiyo…oo Pooraiyo Male Part Ohooo………ooo……. Ahaaa…..aaaa………aaaa………aaaa…..
தமிழ்
பாடகர் : தீபக் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : என்ன பாவம் செஞ்சாயோ எதுக்காக பிறந்தாயோ என்னை விட்டு எங்கே போராயோ போராயோ ஆண் : வேணாம் இந்த உலகமுன்னு எவன் இங்க மனுஷன்னு புரியாம நீயும் போராயோ போராயோ...ஓஓ.... ஆண் : பட்ட துன்பம் போதுமுன்னு பாதை மாறி போகனுமுன்னு வழி தேடி கண்ணே போராயோ..ஓஓ போராயோ ஆண் : ஓஹோ...ஓஓஒ ஆஹா...ஹா...ஆஆ.....ஆஆ....
Song information
Singer: Deepak
Music by: Vijay Antony
Release information: From Kaali (2018 Film) (2018) · Lyricist: Tamizhanangu
Explore this song
- Singer: Deepak
- Film / album: Kaali (2018 Film)
- Composer: Vijay Antony