Roman script
Singer : Shankar Mahadevan Music by : Devi Sri Prasad Male Part Poo parikka neeyum pogaadhae Unna paathaalae Pookkalukkul kaththi sandaiyadi Chorus Thandhaanae thandhaanae Male Part Pottu veikka neeyum pogaadhae Unna paathaalae Kannaadi kaigal neetumadi Chorus Thandhaanae thandhaanae Male Part Koyilukku neeyum pogaadhae Goupurangal saanji paakumadi Chorus Paakumadi Male Part Kaatukkullae neeyum pogaadhae Kottugira thaenee koottam Thaenedukka udhatai suthumadi Male Part Ohooo…hoooo…… Male Part Poo parikka neeyum pogaadhae Unna paathaalae Pookkalukkul kaththi sandaiyadi…hoo Chorus Hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa Chorus Yelae lelae yelae Yelae lelae yelae Yelae lelae yelaelelae Yelay yelayalae Chorus Hoo hehhae hoo hehhae Male Part Sooraavali pola pogira Indha ilamaiya Yaaraachum thadukka mudiyumaa Male Part Suthi suthi aattam podura Indha vayasidam Yaarachum nerunga mudiyumaa ….hoooo Female Part Hei ga ga ga ri ga ri sa sa Sa ni ni sa Ga ga ga ri ga ri sa sa aa aa aa Chorus {Hoiyaraa hoiyaa} (4) Male Part Mmm aathukulla nee kulichaa Angae ulla meenu ellaam Meesaiya thaan suthikkittu Alaiyudhadi…. Male Part Aatukutti kooda ippa Dhaadi onnu vachikittu Oru thalai kaadhaludan Thiriyudhadi ee ee ee ee Male Part Kuchuppudi kadhakali ellaam Unn nadayilae Pudhu pudhu paadam padikumae Male Part Rangoli kolam edhukkadi Konjam vekkappadu Kannaththil vannam pirakkumae Male Part Naadu vittu naadu varum Vedanthaangal vellai puraa Yaar manadhil koodukatta Varugiradhoo Male Part Kaal mulacha sooriyanaa Dhool kelappi suthuriyae Unnidathil endha nilaa oli perumo Male Part Vattam idum pattaam poochiyae Unn vannamellaam Ottikkolla poovum poothirukku Male Part Thittam illa dhesaiyum illaiyae Unn vaalibam parandhida Thadaiyum engirukku Male Part Wooowoooo…hoooo..hoooo…
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி குழு : தந்தானே தந்தானே ஆண் : பொட்டு வைக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே கண்ணடி கைகள் நீட்டுமடி குழு : தந்தானே தந்தானே ஆண் : கோயிலுக்கு நீயும் போகாதே கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி குழு : பாக்குமடி ஆண் : காட்டுக்குள்ள நீயும் போகாதே கொட்டுகிற தேனீக்கூட்டம் தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஆண் : ஓஹோ ஹோ ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ஹோ குழு : .................................. ஆண் : சூறாவளி போல போகிற இந்த இளமைய யாராச்சும் தடுக்க முடியுமா ஆண் : சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம் யாராச்சும் நெருங்க முடியுமா ஹோ பெண் : ஹேய் க க க ரி க ரி ச ச ச நீ நீ ச க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ குழு : { ஹொய்யாரா ஹொய்யா } (4) ஆண் : ம்ம்ம் ஆத்துக்குள்ள நீ குளிச்சா அங்க உள்ள மீனு எல்லாம் மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி ஆண் : ஆட்டுக்குட்டி கூட இப்ப தாடி ஒன்னு வச்சிக்கிட்டு ஒரு தலைக் காதலுடன் திரியுதடி ஆண் : குச்சுப்புடி கதகளியெல்லாம் உன் நடையிலே புதுப் புது பாடம் படிக்குமே ஆண் : ரங்கோலி கோலம் எதுக்கடி கொஞ்சம் வெக்கப்படு கன்னத்தில் வண்ணம் பிறக்குமே ஆண் : நாடு விட்டு நாடு வரும் வேடந்தாங்கல் வெள்ளைப் புறா யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ ஆண் : கால் முளச்ச சூரியனா தூள் கெளப்பி சுத்துறியே உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சியே உன் வண்ணமெல்லாம் ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு ஆண் : திட்டம் இல்ல திசையும் இல்லையே உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு ஆண் : ..........................
Song details
Music by: Devi Sri Prasad
Release information: From Something Something Unakkum Enakkum (2006) · Lyricist: Lyricist Not Known
- Singer: Shankar Mahadevan
- Film / album: Something Something Unakkum Enakkum
- Composer: Devi Sri Prasad