Roman script
Singers : Arunmozhi and Harini Music by : S.A. Rajkumar Female Part La la laa laa laa lala lala ……. ………………………………… Female Part { Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka } (2) Female Part Chinna chinna natchathiram pidichiruka Sutri varum minminigal pidichiruka Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu Female Part Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka Female Part Jannalukullae vandhu kanadikira Andha vennilavai pidichiruka Female Part Kangal thirandhu dhinam kaathukidanthen Ennai kandukolla manasiruka Female Part Ilamanasukul kanavugalai iraki vachadhu nenaipiruka Megam kootam maranchirukae meendum sera vazhi iruka Female Part Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu Female Part Poonkuyil paatu pidichiruka Poonkaatrae pidichiruka Pournami vaanam pidichiruka Panikaatrae pidichiruka Male Part ………………….. Female Part Aazhamarathil un perai sethuki Naan rasithadhu pidichiruka Kottum mazhaiyil andha otrai kudaiyil Namma nanainjathu nenapiruka Male Part Thiranthirukira manasukulae thirudichendrathu pidichiruka Vaasam poga pidichiruka Vaazhnthu paarka vazhi iruka Female Part Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu Male Part Poonkuyil paatu pidichiruku Poonkaatrum pidichiruku Pournami vaanam pidichiruku Panikaatrum pidichiruku Male Part Chinna chinna natchathiram pidichiruku Sutri varum minminigal pidichiruku Adi kiliyae nee sollu Velli nilavae nee sollu Male Part Poonkuyil paatu pidichiruku Poonkaatrum pidichiruku Pournami vaanam pidichiruku Pournamiyum pidichiruku
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : .......................... பெண் : { பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா } (2) பெண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா பெண் : ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா பெண் : கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன் என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா பெண் : இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா பெண் : அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா ஆண் : ........................ பெண் : ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசித்தது பிடிச்சிருக்கா கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா ஆண் : திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா வாசம் போக பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா பெண் : அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றும் பிடிச்சிருக்கு ஆண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பௌர்ணமியும் பிடிச்சிருக்கு
Song details
Singers: Arunmozhi and Harini
Music by: S.A. Rajkumar
Release information: From Nee Varuvai Ena (1999)
- Singer: Arunmozhi and Harini
- Film / album: Nee Varuvai Ena
- Composer: S.A. Rajkumar