Roman script
Singer : Hariharan Music by : Dhina Male Part Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada Male Part {Ithai purinthu kondaal Thukkamum illai Therinthu kondaal vetkamum illai Arindhu kondaal thappum illai da..aa..} (2) Male Part {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2) Male Part Kodigal ellam melae padara Vergal mattum keezhae pogum Veedhanai kolvadhu unda Vergal veliyae solvathum unda Male Part Uyirai padaitha kadavulum ingae Thuliyum garuvam kolvathum illai Kadavul padaitha namakku Intha ummai therivathum illai Male Part Paravai polae neeyum Paranthu paarthaal podhum Ellaam unakku keezhae Enbathu unmai aagum Male Part {Ada kaatrai nambi Boomi irukkuthu Nee kaanum kanavil Vaazhakai pirakkuthu} (2) Male Part {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2) Male Part Oh oh ohhhhhh ohh Lala la la lala Lala la la lala La la la la la la la Chorus : La la la la la la la La la la la la la la Male Part Geethai noolil thevan sonna Vaarthai kooda poikum endraal Ethuvum nirantharam illai Ingu thuyaram thodarkathai illai Male Part Paathai maarum manithanukkellam Tholil maazhai vilugira thendral Ulagam yerpathum illai Endrum unmai thorpathum illai Male Part Kaana kanavillamal Thoonga povathu keduthi Vaangum valigal thanae Kodukkum vaazhvukku uruthii Male Part {Siru vithaiyai kondae Maramum valaruthu Intha puthirai solla Poovum malaruthu} (2) Male Part {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2)
தமிழ்
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : தினா ஆண் : பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா ஆண் : { இதை புரிந்து கொண்டால் துக்கமும் இல்லை தெரிந்து கொண்டால் வெட்கமும் இல்லை அறிந்து கொண்டால் தப்பும் இல்லை டா .... } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2) ஆண் : கொடிகள் எல்லாம் மேலே படர வேர்கள் மட்டும் கீழே போகும் வேதனை கொள்வது உண்டா வேர்கள் வெளியே சொல்வதும் உண்டா ஆண் : உயிரை படைத்த கடவுளும் இங்கே துளியும் கர்வம் கொள்வதும் இல்லை கடவுள் படைத்த நமக்கு இந்த உண்மை தெரிவதும் இல்லை ஆண் : பறவை போலே நீயும் பறந்து பார்த்தால் போதும் எல்லாம் உனக்கு கீழே என்பது உண்மை ஆகும் ஆண் : { அட காற்றை நம்பி பூமி இருக்குது நீ காணும் கனவில் வாழ்க்கை பிறக்குது } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2) ஆண் : ............................. குழு : ............................. ஆண் : கீதை நூலில் தேவன் சொன்ன வார்த்தை கூட பொய்க்கும் என்றால் எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு துயரம் தொடர்கதை இல்லை ஆண் : பாதை மாறும் மனிதனுக்கெல்லாம் தோளில் மாலை விழுகிற தென்றால் உலகம் ஏற்பதும் இல்லை என்றும் உண்மை தோற்பதும் இல்லை ஆண் : காண கனவில்லாமல் தூங்க போவது கெடுதி வாங்கும் வலிகள் தானே கொடுக்கும் வாழ்வுக்கு உறுதி ஆண் : { சிறு விதையை கொண்டே மரமும் வளருது இந்த புதிரை சொல்ல பூவும் மலருது } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2)
Song details
Music by: Dhina
Release information: From Pori (2007) · Lyricist: Yugabharathi