Roman script
Pon Vizhi Song Lyrics is the track from Universal Music Group Tamil Album 2026, Starring NA. This song was sung by Rakhooo. The music was composed by Pogan. Lyrics works penned by Koshal. Singer : Rakhooo Music Director : Pogan Lyricist : Koshal Humming : ……………….. Male Part Pani saaral pola vandha pen nee dhaane Pizhaiyaaga unnai kondene en ulla Unnai enni enni naalum naanum thannaale Thandhene ennai naan Male Part Pon vizhi thanil dhisai theriyaamal Ennai ariyaamal mandraadida Un ulaginil enakkoru ooram Idam kidaithaalum kondaduven! Male Part Pollaadha indha manadhukkul maayam seidhaaye Kollaamal ennai nindre kondraai penne nee Thallaadum kaalam varum varai kanavinil naan Pizhaithaal pizhai enna Male Part Pon vizhi thanil dhisai theriyaamal Ennai ariyaamal mandraadida Un ulaginil enakkoru ooram Idam kidaithaalum kondaduven Humming : ……………….. Male Part Sithirame unadharugil siraiyil adaikkaadhe Tholaivilum unai ninaithu thongaa manam naane Koondhal melae kaiyai naanum urasida urasida Yosikkaamal nesippene oru murai unai naan marumurai Male Part Pani saaral pola vandha pen nee dhaane Pizhaiyaaga unnai kondene en ulla Unnai enni enni naalum naanum thannaale Thandhene ennai naan Male Part Pon vizhi thanil dhisai theriyaamal Ennai ariyaamal mandraadida Un ulaginil enakkoru ooram Idam kidaithaalum kondaduven Male Part Pollaadha indha manadhukkul maayam seidhaaye Kollaamal ennai nindre kondraai penne nee Thallaadum kaalam varum varai kanavinil naan Pizhaithaal pizhai enna Humming : ……………….. Male Part Pon vizhi thanil dhisai theriyaamal Ennai ariyaamal Chorus Uravae Male Part Un ulaginil enakkoru ooram Idam kidaithaalum Chorus Uyirae
தமிழ்
பாடகர் : ரஃஹோ இசை அமைப்பாளர் : போகன் பாடல் ஆசிரியர் : கோஷல் முனங்கல் : .............. ஆண் : பனி சாரல் போல வந்த பெண் நீ தானே பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே தந்தேனே என்னை நான் ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல் என்னை அறியாமல் மன்றாடிட உன் உலகினில் எனக்கொரு ஓரம் இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன் ஆண் : பொல்லாத இந்த மனதுக்குள் மாயம் செய்தாயே கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய் பெண்ணே நீ தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான் பிழைத்தால் பிழை என்ன ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல் என்னை அறியாமல் மன்றாடிட உன் உலகினில் எனக்கொரு ஓரம் இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன் முனங்கல் : .................. ஆண் : சித்திரமே உனதருகே சிறையில் அடைக்காதே தொலைவிலும் உன்னை நினைத்து தூங்கா மனம் நானே கூந்தலில் மேலே கையை நானும் உரசிட உரசிட யோசிக்காமல் நேசிப்பேனே ஒரு முறை உனை நான் மறுமுறை முனங்கல் : .................. ஆண் : பனி சாரல் போல வந்த பெண் நீ தானே பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே தந்தேனே என்னை நான் ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல் என்னை அறியாமல் மன்றாடிட உன் உலகினில் எனக்கொரு ஓரம் இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன் ஆண் : பொல்லாத இந்த மனதுக்குள் மாயம் செய்தாயே கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய் பெண்ணே நீ தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான் பிழைத்தால் பிழை என்ன முனங்கல் : .................... ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல் என்னை அறியாமல் குழு : உறவே ஆண் : உன் உலகினில் எனக்கொரு ஓரம் இடம் கிடைத்தாலும் குழு : உயிரே
Song information
Singer: Rakhooo
Release information: From Universal Music Group (2026) · Singer: Rakhooo · Lyricist: Koshal · Music: Pogan
Explore this song
- Singer: Rakhooo
- Film / album: Universal Music Group