Roman script
Singer : Santhosh Narayanan Music by : Anirudh Ravichander Male Part Ungalukku rendu nimisham Time tharen Mudinja enna konnuttu Ungala kaapathikonga Male Part Hahahahahaha Male Part Hmm hmm hmm hmm hmm hmm Male Part Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Male Part Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa…adraaaa Male Part Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Male Part Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Male Part Ooru mulukka sandhu bondhu Thedi paathukka nee Ivanai ethukka satham kodukka Komban illai ini…mavanae Chorus Heyy heyy Male : Hahahahahahah Chorus : Heyy heyyy Male : Hmm hmm hmm hmm hmm hmm Male Part Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Male Part Mavanae… Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Male Part Bodhai thelinju pattai edukka Kilambhi varavan da Unna thonga vuttu thozha urippen Solli vechavan daa…vaathi Male Part Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Male Part Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa…adraaaa Male Part Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Male Part Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Chorus Heyy heyy Male : Hahahahahahah Chorus : Heyy heyyya
தமிழ்
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க ஆண் : ஹஹஹஹஹா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை ஆண் : தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா....அட்றா..... ஆண் : விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற ஆண் : எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஆண் : ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி.....மவனே குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹாஹாஹா குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் ஆண் : மவனே..... அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் ஆண் : போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா....வாத்தி ஆண் : பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை ஆண் : தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா....அட்றா..... ஆண் : விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற ஆண் : எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹாஹாஹா குழு : ஹேய் ஹேய்
Song information
Singer: Santhosh Narayanan
Music by: Anirudh Ravichander
Release information: From Master (2020) · Lyricist: Vishnu Edavan
Explore this song
- Singer: Santhosh Narayanan
- Film / album: Master
- Composer: Anirudh Ravichander