Roman script
Singer : Manorama Music by : K. V. Mahadevan Female Part Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden Female Part Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden Female Part Pattaala sippaaigal Nadakka kanden nadakka kanden Paadhaiyin orathil kidakka kanden Nee paadhaiyin orathil kidakka kanden Female Part Ettu per unai vanthu Pidikka kanden Pidikka kanden adhil Ezhu per pengalaai irukka kanden Adhil ezhu per pangalaai irukka kanden Female Part Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden Female Part Poonai ellaam unnai Thuratha kanden thuratha kanden Pullu thadukki nee viluga kanden Oru pullu thadukki nee viluga kanden Female Part Saenai ellam unnai Midhikka kanden midhikka kanden Nee thirumbaadha oorukku nadakka kanden Naadha thirumbaadha oorukku nadakka kanden Female Part Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden
தமிழ்
பாடகி : மனோரமா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் பெண் : போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் பெண் : பட்டாள சிப்பாய்கள் நடக்கக் கண்டேன் நடக்கக் கண்டேன் பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன் நீ பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன் பெண் : எட்டு பேர் உனை வந்து பிடிக்கக் கண்டேன் பிடிக்கக் கண்டேன் அதில் ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன் அதில் ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன் பெண் : போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் பெண் : பூனை எல்லாம் உன்னை துரத்தக் கண்டேன் துரத்தக் கண்டேன் புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் ஒரு புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் பெண் : சேனையெல்லாம் உன்னை மிதிக்கக் கண்டேன் மிதிக்கக் கண்டேன் நீ திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன் நாத திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன் பெண் : போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
Song information
Singer: Manorama
Music by: K. V. Mahadevan
Release information: From Ratha Thilagam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Manorama
- Film / album: Ratha Thilagam
- Composer: K. V. Mahadevan