Roman script
Singers : YuvanShankarRaja and ADK (Rap) Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Chorus …………….. Male Part Pirrai vara ezhundhen Erai theadi azhaindhen Siranthathai pidithen Vettai aadi mudipean Male Part Asuran vilaiyattu Manidhan thadai yedhu Thaduka mudiyadhu Aratkan veliapaadu Male Part Snatch it like a monster Killem like creeper Smell it like a fresher Rip em like a reaper Male Part Thadaigalai udaithu naan Ninaithathai adaiven naan Nagarathai naragamaai Maatrida piranthen Male Part Piranthavanuku adayalam enna Kuruthi kudikka kudikka Thunithavanukku vazhividu ada Ada padaigal anaithum nandungidu Male Part Thalaivan siruppula kaatinil indru Narigal irai aadiyadhe Pagaivan kural ongidum neram Arima ondru poorkalam pugundhadhu Male Part Viluvar ingu yaar ena paarka Vizhigal pala kudiyadhe Oli pol varum greedathai yerka Oru mayavan vettaiyum thodangudhe Male Part Aatam ini mudiyapogudhu
Endraal adhuvum mudiyadhe Adhirum indha udhiraporinil Karunai enbadhu kidaiyadhe Male Part Naan dhan endru urumum osaigal Kala kaatril nilaikadhe Garuvathai podiyakka oruvan varuvan Varuvan marakadhe Male Part Thadaigalai murithida Vettai aadi poven Dhairiyam thandavam aaduthu inge Both Male : Vidhimurrai sari seiya thadaigalai udaipen Garuvathai ingi adiodu olipen Sinnam konda unnai Thadam indri thullaipen Male Part Pillaigalai ini thiruthida varuven Pillaigalai ini thiruthida varuven Male Part Asuran vilaiyattu Manidhan thadai yedhu Thaduka mudiyadhu Aratkan veliapaadu Male Part Snatch it like a monster Killem like creeper Smell it like a fresher Rip em like a reaper Male Part Thalaivan siruppula kaatinil indru Narigal irai aadiyadhe Pagaivan kural ongidum neram Arima ondru poorkalam pugundhadhu Male Part Viluvar ingu yaar ena paarka Vizhigal pala kudiyadhe Oli pol varum kiridathi yerka Oru mayavan vettaiyum thodangudhe
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ டி கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் குழு : ................... ஆண் : பிறை வர எழுந்தேன் இரை தேடி அலைந்தேன் சிறந்ததைப் பிடித்தேன் வேட்டை ஆடி முடிப்பேன் ஆண் : அசுரன் விளையாட்டுது மனிதன் தடை எது தடுக்க முடியாது அரக்கன் வெளிப்பாடு ஆண் : ஸ்நாட்ச் இட் லைக் அ மோன்ஸ்டர் கில் ம் லைக் கீரிப்பர் ஸ்மெல் இட் லைக் ஏ ஃப்ரெஷர் ரிப் ம் லைக் ஏ ரீப்பர் ஆண் : தடைகளை உடைத்து நான் நினைத்ததை அடைவேன் நான் நகரத்தாய் நகரமாய் மாற்றிட பிறந்தேன் ஆண் : பிறந்தவனுக்கு அடையாளம் என்ன குருதி குடிக்க குடிக்க துணிதவனுக்கு வழிவிடு அட அட படைகள் அனைத்தும் நடுங்கிடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று நரிகள் இரை ஆடியதே பகைவன் குரல் ஓங்கிடும் நேரம் அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க விழிகள் பல கூடியதே ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே ஆண் : ஆட்டம் இனி முடியபோகுது என்றால் அதுவும் முடியாதே அதிரும் இந்த உதிரப்போரில் கருணை என்பது கிடையாதே ஆண் : நான் தான் என்று உறுமும் ஒசைகள் கால காற்றில் நிலைக்காதே கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான் வருவான் மறக்காதே ஆண் : தடைகளை முறித்திட வேட்டை ஆடி போவேன் தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே இருவர் ஆண் : விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன் கருவத்தை இங்கு அடியோடு ஒலிப்பேன் சினம் கொண்ட உன்னை தொடர்பு இன்றி துளைப்பேன் ஆண் : பிழைகளை இனி திருத்திட வருவேன் பிழைகளை இனி திருத்திட வருவேன் ஆண் : அசுரன் விளையாட்டுது மனிதன் தடை எது தடுக்க முடியாது அரக்கன் வெளிப்பாடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று நரிகள் இரை ஆடியதே பகைவன் குரல் ஓங்கிடும் நேரம் அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க விழிகள் பல கூடியதே ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே
Song information
Singers: YuvanShankarRaja and ADK (Rap)
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vivek
Release information: From Iraivan (2023) · Singer: Yuvan Shankar Raja and ADK (Rap) · Lyricist: Vivek · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: YuvanShankarRaja and ADK (Rap)
- Film / album: Iraivan
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vivek