Roman script
Singers : Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan Music by : Balamurali Balu Lyrics by : Mohan Rajan Humming : ……….. Male Part Parakum paravaiyai polae Siragai virikalaam Vidiyum vidiyalai thedi Naalum odalaam Male Part Matram kannum neram Vazhi munnae thondruthae Vaazhvu marum neram Vali dhooram pogudhae Male Part Piraiye un oliyum koodudhae Isaiyai indha nimidam marudhae Niraiyae en vazhkai anadhae Endhan munnae munnae Female Part Yedho manam agudhae dhinam Thaanaai thadu marinen Pesum kanam koodudhae sugam Lesaai nilai marinen Female Part Mazhayai vilundhaai Maramai elundhaai Enakkul nulaindhaai Edhaiyo kalandhaai Both : Idhu kadhala Ilai kaanala Ada kelvi kodi nenjai thaaka Female Part Parakum paravaiyai polae Siragai virikalaam Vidiyum vidiyalai thedi Naalum odalaam Female Part Matram kannum neram Vazhi munnae thondruthae Male : Munnae thondruthae Female : Vaazhvu marum neram Vali dhooram pogudhae Female Part Piraiyae un oliyum koodudhae Isaiyai indha nimidam marudhae Niraiyae en vazhkai anadhae Endhan munnae munnae Female Part Piraiyae un oliyum koodudhae Isaiyai indha nimidam marudhae Niraiyae en vazhkai anadhae Endhan munnae munnae
தமிழ்
பாடகர்கள் : நித்யஸ்ரீ வெங்கட்ராமன் மற்றும் பிரசாந்த் நாகராஜன் இசை அமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் முனகல் : ................. ஆண் : பறக்கும் பறவையை போலே சிறகை விரிக்கலாம் விடியும் விடியலை தேடி நாளும் ஓடலாம் ஆண் : மாற்றம் காணும் நேரம் வழி முன்னே தோன்றுதே வாழ்வு மாறும் நேரம் வலி தூரம் போகுதே ஆண் : பிறையே உன் ஒளியும் கூடுதே இசையை இந்த நிமிடம் மாறுதே நிறையே என் வாழ்க்கை ஆனாதே எந்தன் முன்னே முன்னே பெண் : ஏதோ மனம் ஆகுதே தினம் தானாய் தாடு மாறினேன் பேசும் கணம் கூடுதே சுகம் லேசாய் நிலை மாறினேன் பெண் : மழையாய் விழுந்தாய் மரமாய் எழுந்தாய் எனக்குள் நுழைந்தாய் எதையோ கலந்தாய் இருவர் : இது காதலா இல்லை கானலா அட கேள்வி கோடி நெஞ்சை தாக்க பெண் : பறக்கும் பறவையை போலே சிறகை விரிக்கலாம் விடியும் விடியலை தேடி நாளும் ஓடலாம் பெண் : மாற்றம் காணும் நேரம் வழி முன்னே தோன்றுதே ஆண் : முன்னே தோன்றுதே பெண் : வாழ்வு மாறும் நேரம் வலி தூரம் போகுதே பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே இசையை இந்த நிமிடம் மாறுதே நிறையே என் வாழ்க்கை ஆனாதே எந்தன் முன்னே முன்னே பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே இசையை இந்த நிமிடம் மாறுதே நிறையே என் வாழ்க்கை ஆனாதே எந்தன் முன்னே முன்னே
Song information
Singers: Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan
Music by: Balamurali Balu
Lyrics by: Mohan Rajan
Release information: From Amigo Garage (2023) · Singer: Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan · Lyricist: Mohan Rajan · Music: Balamurali Balu
Explore this song
- Singer: Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan
- Film / album: Amigo Garage
- Composer: Balamurali Balu
- Lyricist: Mohan Rajan