Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Ilaiyaraja Male Part Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Male Part {Pindam ennum.. elumbodu sadhai narambu Udhiramum adangiya udambu enum Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae} (2) Male Part Ammaiyum appanum thanthatha Illai aadhiyin val vinai soozhnthatha Ammaiyum appanum thanthatha Illai aadhiyin val vinai soozhnthatha Immaiyai naan ariyathatha… Immaiyai naan ariyathatha Siru bommaiyin nilayinil unmaiyai unarnthida Male Part Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Male Part Athanai selvamum un idathil Naan pichaikku selvathu evvidathil Athanai selvamum un idathil Naan pichaikku selvathu evvidathil Verum paathiram ullathu en idathil Athan soothiramo athu un idathil Male Part Oru muraiya iru muraiya Pala murai pala pirappu edukka vaithai Puthu vinaya pazha vinaya… Kanam kanam dhinam enai thudikka vaithai Male Part Porullukku alainthidum porullattra vazhkaiyum thurathuthae Un arul arul arul endru alaigindra manam indru pithatruthae Arul vizhiyal nokkuvai Malar pathathal thaanguvai Un thiru karam enai aravanaithu unatharul pera Male Part Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Male Part Pindam ennum.. elumbodu sadhai narambu Udhiramum adangiya udambu enum Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Male Part Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே ஆண் : { பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே } (2) ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா இம்மையை நான் அறியாததா சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில் ஆண் : ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய் புது வினையா பழ வினையா கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய் ஆண் : பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பத்தால் தாங்குவாய் உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
Song details
Music by: Ilaiyaraja
Release information: From Naan Kadavul (2009) · Lyricist: Ilaiyaraja
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Naan Kadavul
- Composer: Ilaiyaraja