Roman script
Singer : Vijay Prakash Music by : Alex Premnath Male Part Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae Male Part Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae Male Part Undhan ninaivu Nenjukuliyil vaattudhae Kangal azhudhu Undhan ninaivil yengudhae Male Part Kannukkullae unnai veithu Vaazhnthavanthaan naanamma Kaal kazhi kattililae Povadhengae sollammma Male Part Enna ninaithaaiyoo Ennai padaithaaiyoo Ennai maranthaaiyoo Uyir thuranthaaiyoo Male Part Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae Male Part Thaai indri uyirgal Ulagil yedhamma Neeyindri naanum Vaazha koodumaa Male Part Thottililae thaalatiya thaaiyamma Kattililae kannuranguvathu yen amma Kattililae kann urangum poovamma Vittu vittu ponadhu thaan nyaayamaa Male Part Adi thaangalaiyae Kannirandum thoongalaiyae Nenjam athu aaralaiyae Uyir thaan kaanalaiyae En uyir thaan kaanalaiyae ..ae Male Part Peththa usuru Raththa usuru ponadhae Pachchai maram thaan Pattai maramaai aanadhae Male Part Undhan ninaivu Nenjukuliyil vaattudhae Kangal azhudhu Undhan ninaivil yengudhae
தமிழ்
பாடகர் : விஜய் விகாஷ் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே ஆண் : உந்தன் நினைவு நெஞ்சுக்குழியில் வாட்டுதே கண்கள் அழுது உந்தன் நினைவில் ஏங்குதே ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்து வாழ்ந்தவன்தான் நானம்மா கால்களி கட்டிலிலே போவதெங்கே சொல்லம்மா ஆண் : என்ன நினைத்தாயோ என்னை படைத்தாயோ என்னை மறந்தாயோ உயிர் துறந்தாயோ ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே ஆண் : தாயின்றி உயிர்கள் உலகில் ஏதம்மா நீயின்றி நானும் வாழக் கூடுமா.... ஆண் : தொட்டிலிலே தாலாட்டிய தாயம்மா கட்டிலிலே கண்ணுறங்குவது ஏன்னம்மா கட்டிலிலே கண்ணுறங்கும் பூவம்மா விட்டு விட்டு போனதுதான் நியாயம்மா ஆண் : அடி தாங்கலயே கண்ணிரெண்டும் தூங்கலயே நெஞ்சம் அது ஆறலையே உயிர்தான் காணலயே என் உயிர்தான் காணலயே... ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே ஆண் : உந்தன் நினைவு நெஞ்சுக்குழியில் வாட்டுதே கண்கள் அழுது உந்தன் நினைவில் ஏங்குதே
Song information
Singer: Vijay Prakash
Music by: Alex Premnath
Release information: From Thulam (2018) · Lyricist: Nadhi. Vijaykumar
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Thulam
- Composer: Alex Premnath