Roman script

Singer : Gold Devaraj

Music by : Ghibran

Lyrics by : Vamanaa

Male Part

Ele lele ailasa

Ele lele ailasa

Male Part

Petha thaayum uppu kadalum

Namma sumakum saamithaan

Male Part

Ele lele ele lele ele lele ailasa

Male Part

Makka name vaazhadhaane

Vittu kodukkum bhoomithaan

Male Part

Ele lele ele lele ele lele ailasa

Male Part

Vaththadha kodaiyaa

Pattini pasiyatha pokkum

Thunbam kaana naalo

Ini adhu thaan

Thaanaa sariyaagum

Male Part

Thoongaadha kadalo

Neengaadha vaazhvadha tharume…

Velli nelaa mela kaaya

Oli adhu thaana thadam vidume…

Male Part

Kaaththum vaanamum

Thonaikku irukku

Ninnu thuninju poraadu

Kaalam namakku kaathu kedakku

Ettu vachu nee munneru

Male Part

Ele lele ailasa

Ele lele ailasa

Male Part

Kaaththum vaanamum

Thonaikku irukku

Ninnu thuninju poraadu

Male Part

Ele lele ele lele ele lele ailasa

Male Part

Kaalam namakku kaathu kedakku

Ettu vachu nee munneru

Male : Ele lele ele lele ele lele ailasa

Humming : ………………….

தமிழ்

பாடகர் : கோல்ட் தேவராஜ்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : வாமனா

ஆண் : ஏலே லேலே ஐலசா

ஏலே லேலே ஐலசா

ஆண் : பெத்த தாயும் உப்பு கடலும்

நம்ம சுமக்கும் சாமிதான்

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : மக்கா பெயர் வாழாதானே

விட்டு கொடுக்கும் பூமிதான்

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : வத்தாத கொடையா

பட்டினி பசியதப் போக்கும்.

துன்பம் கானா நாளோ

இனி அது தான் தானா சரியாகும்.

ஆண் : தூங்காத கடலோ

நீங்காத வாழ்வத தருமே…

வெள்ளி நெலா மேல காய

ஒளி அது தானா தடம் விடுமே…

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு

நின்னு துணிஞ்சு போராடு

காலம் நமக்கு காத்து கெடக்கு

ஏட்டு வச்சு நீ முன்னேறு

ஆண் : ஏலே லேலே ஐலசா

ஏலே லேலே ஐலசா

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு

நின்னு துணிஞ்சு போராடு

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு

ஏட்டு வச்சு நீ முன்னேறு

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : .....................

Song information

Singer: Gold Devaraj

Music by: Ghibran

Lyrics by: Vamanaa

Release information: From BOAT (2024) · Singer: Gold Devaraj · Lyricist: Vamanaa · Music: Ghibran

Explore this song