Roman script
Singer : Neha Bashin Music by : Yuvan Shamkar Raja Female Part Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee… Female Part : Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female Part Hu..hu…hu..hu..uuu Hu..hu…hu..hu..uuu Female Part Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Female Part Kadal thandum parvaikellam Ilaipara marangal illai Kalangamalae kandam thandumae.. Female Part Mutrupulli arugil neeyum Meendum chinna pulligal veithai Mudivu yenbathum arambamaee.. Female Part Valavillamal malai kidayathu Vali illamal manam kidayathu Varunthathaeeee vaaaaaaa… Female Part Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female Part Kaatil ulla chedigalukellam Thaneer uttra allaae illai Thannai kaakavae thanai valarumaee.. Female Part Ohhooo..oh..pengal nenjin baram yellam Pennae konja neram thanae Unnai thondrinal inbam thondrumae Female Part Vidiyamal than oru iravethu Vazhiyamal than vellam kidayathu Varunthathaeeeee vaaaa… Female Part Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female Part Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee…
தமிழ்
பாடகி : நேஹா பாஷின் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா .... பெண் : ..................... பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம் இளைபாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே பெண் : முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய் முடிவு என்பதும் ஆரம்பமே பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே பெண் : ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்ச நேரம் தானே உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே பெண் : விடியாமல் தான் ஒரு இரவேது வழியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே வா பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
Song information
Singer: Neha Bashin
Music by: Yuvan Shamkar Raja
Release information: From Satham Podathey (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Neha Bashin
- Film / album: Satham Podathey
- Composer: Yuvan Shamkar Raja