Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Female Part Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female Part Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female Part Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female Part Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female Part Neramaaguthu mogam yaeruthu En thevai ennennanavo Enna thaamatham intha vaalipam Yaenendru naan sollavaa Female Part Maragath maeni uruguthu vaa nee Madiyila pottu padikkanum paattu Mazhalai mozhiyil iravu muzhuthum sangeetham Female Part Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female Part Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female Part Neramaaguthu mogam yaeruthu En thevai ennennanavo Enna thaamatham intha vaalipam Yaenendru naan sollavaa Female Part Ilamaiyin vegam edhuvarai pogum Adhuvarai neeyum anupavi naalum Mayakkam pirakkum nerunga nerunga ammaamma Female Part Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female Part Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு..... பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு..... பெண் : நேரமாகுது மோகம் ஏறுது என் தேவை என்னென்னவோ என்ன தாமதம் இந்த வாலிபம் ஏனென்று நான் சொல்லவா பெண் : மரகத மேனி உருகுது வா நீ மடியில போட்டு படிக்கணும் பாட்டு மழலை மொழியில் இரவு முழுதும் சங்கீதம் பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு..... பெண் : நேரமாகுது மோகம் ஏறுது என் தேவை என்னென்னவோ என்ன தாமதம் இந்த வாலிபம் ஏனென்று நான் சொல்லவா பெண் : இளமையின் வேகம் எதுவரை போகும் அதுவரை நீயும் அனுபவி நாளும் மயக்கம் பிறக்கும் நெருங்க நெருங்க அம்மம்மா பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு.....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Poonguyilan
Release information: From Vetri Namathe (1982) · Singer: Vani Jairam · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Vetri Namathe
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poonguyilan