Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part { Perai chollava Adhu nyaayam aagumaa } (2) Female Part Naan paadum sree raagam Ennaalumae neeyallava En kannanae en mannava Male Part { Thanga maangani En dharma devathai } (2) Male Part Naan paadum sree raagam Ennalumae neeyallava En poongodi vidai sollava Female Part Perai chollava Adhu nyaayam aagumaa Male Part Idai oru kodi idhazh oru kani Inba logamae un kangal thaanadi Female Part Malarenum mugam alaivadhu sugam Ondru podhumae ini ungal thenmozhi Male Part Naan thedinen poonthottamae vandhadhu Female Part Naan ketadhu arugae nindradhu Male Part Ini mel parakatum paravaigal irandum Female Part Perai chollava Adhu nyaayam aagumaa Male Part Paa paa pa pa paa Pa pa pa paa paa Female Part Pudhu mazhai idhu Suvai tharum madhu Valla poocharam Adhu idhazhil vandhadhu Male Part Iniyadhu idhu Kazhinthadhu adhu Ilamai enbadhu Un udalil ulladhu Female Part Nee potadhu En kannilae mandhiram Male Part Naan paarthadhu azhagin aalayam Female Part Idhu thaan ulagathai Rasikindra paruvam Male Part Thanga maangani en dharma devathai Female Part Pa pa pa pa Pa pa paa paaa paa paa paa Male Part Navamani radham Nadai perum vidham Namadhu kovilil Ini nalla urchavam Female Part Kavidhaigal tharum Kalai undhan vasam Gangai aaru pol Ini pongum mangalam Male Part Oar aayiram thaen aarugal vandhana Female Part Neeraduvom dhinamum neendhuvom Male Part Sari thaan nadakatum Ilamaiyin rasanai Female Part Perai chollava Adhu nyaayam aagumaa Male Part Thanga maangani En dharma devathai Female Part Naan paadum sree raagam Laa la la laa laa la la la Male Part Laa laa laa laa laa laa laa laa Pa pa pa pa pa pa paa paaa paa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா } (2) பெண் : நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா என் கண்ணனே என் மன்னவா ஆண் : { தங்க மாங்கனி என் தர்ம தேவதை } (2) ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா என் பூங்கொடி விடை சொல்லவா பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா ஆண் : இடையொரு கொடி இதழொரு கனி இன்ப லோகமே உன் கண்கள் தானடி பெண் : மலரெனும் முகம் அலைவது சுகம் ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி ஆண் : நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது பெண் : நான் கேட்டது அருகே நின்றது ஆண் : இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும் பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா ஆண் : பா பா ப ப பா ப ப ப பா பா பெண் : புது மழையிது சுவை தரும் மது வல்ல பூச்சரம் அது இதழில் வந்தது ஆண் : இனியது இது கழிந்தது அது இளமை என்பது உன் உடலில் உள்ளது பெண் : நீ போட்டது என் கண்ணிலே மந்திரம் ஆண் : நான் பார்த்தது அழகின் ஆலயம் பெண் : இது தான் உலகத்தை ரசிக்கின்ற பருவம் ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை பெண் : பபபபபப பா பா பா பா பா ஆண் : நவமணி ரதம் நடைபெறும் விதம் நமது கோவிலில் இனி நல்ல உற்சவம் பெண் : கவிதைகள் தரும் கலையுந்தன் வசம் கங்கையாறுபோல் இனி பொங்கும் மங்களம் ஆண் : ஓராயிரம் தேனாறுகள் வந்தன பெண் : நீராடுவோம் தினமும் நீந்துவோம் ஆண் : சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை பெண் : நான் பாடும் ஸ்ரீராகம் லா ல ல லா லா ல ல ல ஆண் : லா லா லா லா லா லா லா லா ப ப ப ப ப ப பா பா பா
Song details
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Guru (1980) · Lyricist: Gangai Amaran
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Guru
- Composer: Ilayaraja