Roman script
Singers : Sathyaprakash D and Vishnu Ram Music by : Gavaskar Avinash Male Part Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho Male Part Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho Male Part Un vizhi rendilae Tholaigindrenae Izhuthaai mella undhan ullae Adi un swasamae Uyir theendinaal Nenjoduthaan kaargalama Male Part Uyirin ullae kaargalama oo ho…. Male Part …….. Male Part Naanalaal ival neengi ponaal Moga mul ennai keerudhae Kovamaai ival pesi poga Oodalaal uyir meerudhae Male Part Paadhai en paadhai Poi serum un paadham Dhooram endraalum En meedham needhaan Male Part Kodhai tharum bodhai Idhu vendum ennaalum Naalum andraadam Ini unnodudhaan Male Part Hey ey …… Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho Male Part Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho
தமிழ்
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் டி. மற்றும் விஷ்ணு ராம் இசை அமைப்பாளர் : கவாஸ்கர் அவினாஷ் ஆண் : ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ ஆண் : ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ ஆண் : உன் விழி ரெண்டிலே தொலைகின்றேனே இழுத்தாய் மெல்ல உந்தன் உள்ளே அடி உன் சுவாசமே உயிர் தீண்டினால் நெஞ்சோடுதான் கார்காலமா ஆண் : உயிரின் உள்ளே கார்காலமா..ஓஹோ ஆண் : .................... ஆண் : நாணலால் இவள் நீங்கி போனால் மோக முள் எனை கீறுதே கோவமாய் இவள் பேசி போக ஊடலால் உயிர் மீறுதே ஆண் : பாதை என் பாதை போய் சேரும் உன் பாதம் தூரம் என்றாலும் என் மீதம் நீதான் ஆண் : கோதை தரும் போதை இது வேண்டும் எந்நாளும் நாளும் அன்றாடம் இனி உன்னோடுதான் ஆண் : ஹே ஹே ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ ஆண் : ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ
Song information
Singers: Sathyaprakash D and Vishnu Ram
Music by: Gavaskar Avinash
Release information: From Memories (2021) · Singer: Sathyaprakash D and Vishnu Ram · Lyricist: Anbuchezhian · Music: Gavaskar Avinash
Explore this song
- Singer: Sathyaprakash D and Vishnu Ram
- Film / album: Memories
- Composer: Gavaskar Avinash