Roman script
Singer : KK Music by : Deva Male Part Pennae kaadhal vali ennavendru Paarthathundo deee Kannaal kanner thuli entha naalum Paarthathundo dee Male Part Pen endraal aanulagam Kavidhai engiradhae Kavidhai or kai vaalaai Aalai kolgiradhae Male Part Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee Male Part Unmaiyil nee poo pandho oooo Oor erikkum thee pandho oooo Aaanin nenjam ammamaa ooo Nee adikkum kaarpandho Male Part Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee Male Part Un meedhu kaadhal vaithu Uyir unakku endraan hooo.. Amma nee aeithum kooda Adhai poruthu nindraan Male Part Undhan meedhu kutram yedhum Vizhaamal seidhaan Ull manadhil kanneer vellam Vidamaal peidhaan Male Part Kaianaithu kaiyai kazhuva Vanthaayo pennae Kaalakaalam aanin paavam Vaaratho pennae Male Part Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee Male Part Vittadhai meendum pera Virumbidutho nenjam..hooo… Thottadhai meendum thottu Thodarginradho ennam Male Part Pothi pothi vaithaal kooda Pollaadha kaadhal Entha neram enna seiyum Sollaadhu kaadhal Male Part Kathi kooda kaadhal pola Kollaadhu pennae Kaayapatta pinaal gnyaanam Undaacho kannae Male Part Kaadhal kaalavadhi kaaranam yaar Solladee amma Kannil kaneer nadhi kaarnam yaar Solladee amma Male Part Unnaalae or nijamae Nizhalaai pogiradhae Ammamma or idhayam Thazhalaai vegiradhae Male Part Kaadhal kaalavadhi kaaranam yaar Solladee amma
தமிழ்
பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : தேவா ஆண் : பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி கண்ணால் கண்ணீர் துளி எந்த நாளும் பார்த்ததுண்டோ டி ஆண் : பெண் என்றால் ஆணுலகம் கவிதை என்கிறதே கவிதை ஓர் கை வாளாய் ஆளை கொள்கிறதே ஆண் : பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி ஆண் : உண்மையில் நீ பூ பந்தோ ஓஓ ஊர் எரிக்கும் தீ பந்தோ ஓஓ ஆணின் நெஞ்சம் அம்மம்மா ஓஓ நீ அடிக்கும் கார் பந்தோ ஆண் : பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி ஆண் : உன் மீது காதல் வைத்து உயிர் உனக்கு என்றான் ஹோ அம்மா நீ எய்தும் கூட அதை பொறுத்து நின்றான் ஆண் : உந்தன் மீது குற்றம் ஏதும் விழாமல் செய்தான் உள் மனதில் கண்ணீர் வெள்ளம் விடாமல் பெய்தான் ஆண் : கை அணைத்து கையை கழுவ வந்தாயோ பெண்ணே காலகாலம் ஆணின் பாவம் வாராதோ பெண்ணே ஆண் : பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி ஆண் : விட்டதை மீண்டும் பெற விரும்பிடுதோ நெஞ்சம் ஹோ தொட்டதை மீண்டும் தொட்டு தொடர்கின்றதோ எண்ணம் ஆண் : பொத்தி பொத்தி வைத்தால் கூட பொல்லாத காதல் எந்த நேரம் என்ன செய்யும் சொல்லாது காதல் ஆண் : கத்தி கூட காதல் போல கொல்லாது பெண்ணே காய பட்ட பின்னால் ஞானம் உண்டாச்சோ கண்ணே ஆண் : காதல் காலாவதி காரணம் யார் சொல்லடி அம்மா கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார் சொல்லடி அம்மா ஆண் : உன்னாலே ஓர் நிஜமே நிழலாய் போகிறதே அம்மம்மா ஓர் இதயம் தழலாய் வேகிறதே ஆண் : காதல் காலாவதி காரணம் யார் சொல்லடி அம்மா
Song information
Singer: KK
Music by: Deva
Release information: From Pammal K. Sambandam (2002) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: KK
- Film / album: Pammal K. Sambandam
- Composer: Deva