Roman script
Singers : Nakash Aziz, Jassie Gift and Mali Music by : Anirudh Ravichander Chorus Yo poyah peela vidadha Yeh venna reela suthadha Yo poyah peela vidadha Yeh venna reela suthadha Male Part Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male Part Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Female Part Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae vaava Male : My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava Male Part Antha nilavayeraki Alava surukki naan thaaren Female : Antha megatha madakki Kaiyila adachitten paaren Male Part Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male Part Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Chorus ……………………….. Male Part Nirma sundariyae Poppins pallazhagae Ujala iduppathaan ullukuriyae Female : Lifeboy arokiyamae Boost energiyae Goldspot nenjukkulla ilukkuriyae
Male Part Vaama en rasnavae I love you Konjam pakkathilae neeyum vantha Dhagam theeruthae Female Part Dyanora raasavae Love you too Un kawasaki bike-u seatil Ukkarathaan kathurukken Male Part Aaja aaja Aaja ah ah aajja Aaja aaja aaja Aaja honey Attam podalam Male Part Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Female Part Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae varae vaava Male : My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava Male Part Antha nilavayerakki Alava surukki naan thaaren Female : Antha megatha madakki Kaiyila adachitten paaren Male Part Appa kitta sollama vaa Attam podalam Amma kitta sollama va Appe tu aagalam Male Part Appa kitta sollama va Attam podalam Amma kitta sollama va Abscond aagalam Male Part Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male Part Peela peela peela peela Peela vudadha Venna venna venave venna Scena podadha
தமிழ்
பாடகி : மலி பாடகர்கள் : நாகாஷ் அசிஸ், ஜெஸ்ஸி கிப்ட் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் குழு : யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத பெண் : டேய் ரோமியோ நீயும் நானும் ஜோடி யோ வரே வாவா வரே வாவா ஆண் : மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ வரே வாவா வரே வாவா ஆண் : அந்த நிலவ இறக்கி அளவா சுருக்கி நான் தாரேன் பெண் : அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத குழு : .................... ஆண் : நிர்மா சுந்தரியே பாப்பின்ஸ் பல் அழகே உஜாலா இடுப்பதான் உலுக்குறியே பெண் : லைப் பாய் ஆரோக்கியமே பூஸ்ட் எனர்ஜியே கோல்ட் ஸ்பாட் நெஞ்சுக்குள்ள இழுக்குறியே ஆண் : வாமா என் ரஸ்னாவே ஐ லவ் யூ கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்தா தாகம் தீருதே பெண் : டயனோர ராசாவே லவ் யூ டு உன் கவாசாகி பைக்கு சீட்டில் உக்கார தான் காத்திருக்கேன் ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆ ஆ ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஹனி ஆட்டம் போடலாம் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத பெண் : டேய் ரோமியோ நீயும் நானும் ஜோடி யோ வரே வாவா வரே வாவா ஆண் : மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ வரே வாவா வரே வாவா ஆண் : அந்த நிலவ இறக்கி அளவா சுருக்கி நான் தாரேன் பெண் : அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன் ஆண் : அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா அப்பீட்டு ஆகலாம் ஆண் : அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா ஆப்சென்ட் ஆகலாம் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத
Song information
Singers: Nakash Aziz, Jassie Gift and Mali
Music by: Anirudh Ravichander
Release information: From Thaanaa Serndha Koottam (2017) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Singer: Nakash Aziz
- Singer: Jassie Gift and Mali
- Film / album: Thaanaa Serndha Koottam
- Composer: Anirudh Ravichander