Roman script

Singer : Asha Bhosle

Music by : Ilayaraja

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..

Adaitha vaasal thiranthathaa

Adimai paravai paranthathaa

Female Part

Idai vidadhaa raagam raagam

Isai kedadha thaalam thaalam

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..aaa….

Female Part

Netru paartha vaanam

Pudhu kolam kaatudhae

Neerai kondu megam

Varnajaalam kaatudhae

Female Part

Vanna thumbhi pola

Manam vattam podudhae

Veli thaandi sella

Athu thiittam podudhae

Female Part

Nee kodutha

Soma baanam ennavo

Aadhi antham engum

Minnal paayum aallavo

Idai vidaamal neeyum naanum aadaa…

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..

Adaitha vaasal thiranthathaa

Adimai paravai paranthathaa

Female Part

Idai vidadhaa raagam raagam

Isai kedadha thaalam thaalam

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..aaa….

Female Part

Chinna naanal melae

Thendral modhum neramae

Thanga pola poovai

Vandhu oodhum neramae

Female Part

Uchikombil yeri kuyil

Koovum neramae

Vetpam theera engum

Pani thoovum neramae

Female Part

Boomi indru sorgamaaga

Kaanuthu

Kaana kaana paatu paada

Thonuthu

Sugam kondaada soodu konjam yera

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..

Adaitha vaasal thiranthathaa

Adimai paravai paranthathaa

Female Part

Idai vidadhaa raagam raagam

Isai kedadha thaalam thaalam

Female Part

Palaya vilanghu udainthatha

Pudhiya ulagam therinthathaa..

Adaitha vaasal thiranthathaa

Adimai paravai paranthathaa..aa..haha…

தமிழ்

பாடகி : ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா அடைத்த வாசல்

திறந்ததா அடிமை பறவை

பறந்ததா

பெண் : இடை விடாத

ராகம் ராகம் இசை

கெடாத தாளம் தாளம்

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா ஆஆ

பெண் : நேற்று பார்த்த

வானம் புது கோலம்

காட்டுதே நீரை கொண்டு

மேகம் வர்ணஜாலம்

காட்டுதே

பெண் : வண்ண தும்பி

போல மனம் வட்டம்

போடுதே வேலி தாண்டி

செல்ல அது திட்டம்

போடுதே

பெண் : நீ கொடுத்த சோம

பானம் என்னவோ ஆதி

அந்தம் எங்கும் மின்னல்

பாயும் அல்லவோ இடை

விடாமல் நீயும் நானும்

ஆட

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா அடைத்த வாசல்

திறந்ததா அடிமை பறவை

பறந்ததா

பெண் : இடை விடாத

ராகம் ராகம் இசை

கெடாத தாளம் தாளம்

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா ஆஆ

பெண் : சின்ன நாணல்

மேலே தென்றல் மோதும்

நேரமே தங்க போல பூவை

வந்து ஊதும் நேரமே

பெண் : உச்சிக்கொம்பில்

ஏறி குயில் கூவும் நேரமே

வெட்பம் தீர எங்கும் பனி

தூவும் நேரமே

பெண் : பூமி இன்று

சொர்க்கமாக காணுது

காண காண பாட்டு பாட

தோணுது சுகம் கொண்டாட

சூடு கொஞ்சம் ஏற

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா அடைத்த வாசல்

திறந்ததா அடிமை பறவை

பறந்ததா

பெண் : இடை விடாத

ராகம் ராகம் இசை

கெடாத தாளம் தாளம்

பெண் : பழைய விலங்கு

உடைந்ததா புதிய உலகம்

தெரிந்ததா அடைத்த வாசல்

திறந்ததா அடிமை பறவை

பறந்ததா ஆஆ ஹாஹா

Song information

Singer: Asha Bhosle

Music by: Ilayaraja

Release information: From Meera (1992) · Lyricist: Vaali

Explore this song