Roman script
Singers : Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi Music by : Godwin J Kodan Lyrics by : Arun Bharathi Female Chorus : Maru maru Maru maru veedu Ilai podu Kidai aadu elumpodu Vilaiyaaduvainga Vedi poduvaainga Female Chorus : Samukkaalam virishuththan Uravaadu vaainga Male Chorus : Vaa oor viyandhida Seer sumanthida Female Chorus : Angaali pangaali onnagiyae Male Part Pattu vetti santhanam Bavviyama vanthanam Male Part Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male Part Pattu vetti santhanam Bavviyama vanthanam Male : Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male Part Raththa sontham koodiruchu Maththa paga maariduchu Male Part Hey! kallu vacha kammalauthan Aama Seeraga vanthuduchu Sarakkaththaan yerakkaththaan Kirukku thaan eriduchu Male Part Manthiricha kozhiya Maapulathan vararu Munthanaiyil ponnukitta Sikkikittu ninnaru Female Chorus : Kuchanur mamainga Koodi ninnu vanthaaiyinga Manasaara moi yeluthi
Maru veedu senjaanga Velliyum thangamum Seeraga thanthaainga Chorus Dhina dhina dhin dhina…(2) Male Part Moiyeluthi vantha panam Ippa pangu pottu nikkuthada.. Maala pottu aarathiya neetungada Mallu vetti kandangiya pootungadaa Male Part Melatha melatha Vaasinga vaasinga Aadura aatathil Boomiyae aadattum Male Part Pattu vetti santhanam Bavviyama vanthanam Male Part Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Chorus ………………. Male Part Sappu kotti sappidathaan… Saathi sanam enguthaiyaa… Koorapattu saelai eduthu maathi vidu Koothalukku unna neeye pothi vidu Male Part Aadunga aadunga Maalaiya soodunga Saamiya vaendikka Santhosam yethikka Male Part Pattu vetti santhanam Pavviyama vanthanam Male Part Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male Part Raththa sontham koodiruchu Maththa pagai maariduchu Kallu vacha kammalauthan Seeraga vanthuduchu Sarakkaththaan irakkaththaan Kirukku thaan yeriduchu Chorus Humming…..
தமிழ்
பாடகர்கள் : மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : காட்வின் ஜே கோடன் பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் குழு : மறு மறு மறு மறு வீடு இலை போடு கிடை ஆடு எலும்போடு விளையாடுவாய்ங்க வெடி போடுவாய்ங்க பெண் குழு : சமுக்காளம் விரிச்சுத்தான் உறவாடு வாய்ங்க… ஆண் குழு : வா… ஊர் வியந்திட சீர் சுமந்திட பெண் குழு : அங்காளி பங்காளி ஒன்னாகியே ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு மத்த பகை மாறிடுச்சு ஆண் : ஏய்! கல்லு வச்ச கம்மலவுதான் ஆமா சீராக வந்துடுச்சு சரக்கத்தான் இறக்கத்தான் கிறுக்கு தான் எரிடுச்சு ஆண் : மந்திரிச்ச கோழியா மாப்புளத்தான் வர்றாரு முந்தானையில் பொண்ணுகிட்ட சிக்கிகிட்டு நின்னாரு பெண் குழு : குச்சனூர் மாமயிங்க கூடி நின்னு வந்தாய்ங்க மனசார மொய் எழுதி மறு வீடு செஞ்சாங்க வெள்ளியும் தங்கமும் சீராக தந்தாய்ங்க குழு : தின தின தின் தின ...(2) ஆண் : மொய்யெழுதி வந்த பணம் இப்ப பங்கு போட்டு நிக்குதடா மாலை போட்டு ஆரத்திய நீட்டுங்கடா மல்லு வெட்டி கண்டாங்கிய பூட்டுங்குடா ஆண் : மேளத்த மேளத்தா வாசிங்க வாசிங்க ஆடுற ஆட்டத்தில் பூமியே ஆடட்டும்… ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு குழு : ...... ஆண் : சப்பு கொட்டி சாப்பிடத்தான் சாதி சனம் ஏங்குதயா கூரப்பட்டு சேலை எடுத்து மாத்தி விடு கூந்தலுக்கு உன்ன நீயே போத்தி விடு ஆண் : ஆடுங்க ஆடுங்க மாலைய சூடுங்க சாமியா வேண்டிக்க சந்தோஷம் ஏத்திக்க ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு மத்த பகை மாறிடுச்சு கல்லு வச்ச கம்மலுதான் சீராக வந்துடுச்சு சரக்கத்தான் இறக்கத்தான் கிறுக்கு தான் ஏறிடுச்சு குழு : முனகல் ......................
Song information
Singers: Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi
Music by: Godwin J Kodan
Lyrics by: Arun Bharathi
Release information: From Deivamachan (2023) · Singer: Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi · Lyricist: Arun Bharathi · Music: Godwin J Kodan
Explore this song
- Singer: Mahalingam
- Singer: Senthil Ganesh and Rajalakshmi
- Film / album: Deivamachan
- Composer: Godwin J Kodan
- Lyricist: Arun Bharathi