Roman script
Singers : L. R. Eswari, B. S. Vasantha, S. P. Balasubrahmanyam and Saibaba Music by : M.S. Vishwanathan Whistling : ……………………… Male Part Ahaaa…aaa…aa…aa… Haa haa haa haa hoo hoo ha a haa Female Part Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae Chorus Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae Male Part Vanaja kirija valainjaa nelinjaa Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo Chorus …………………………… Male Part Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo Chorus ………………… Male Part Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo Female : Pennidam adhisaya kaaviyam Padithidum kann illaiyoo Chorus Malarpol sirippom manam pol iruppom Malarpol sirippom manam pol iruppom
Female Part Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo Male Part Hoo oo oo ooo Female Part Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Both : Vaa vaa vaa vaalibamae Claps : …………………… Female Part Hoo oo oo oo oo Malligai malargalil punnagai Piranthathu pennidamo Chorus ……………………. Female Part Malligai malargalil punnagai Piranthathu pennidamo Female Part Sennira kathirgalin ponniram Vilainthathum kannidamoo Chorus Panivaai malarae …paavai vadivae Panivaai malarae …paavai vadivae Male Part Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo Both : Paattukaaran paadi paakalaam Chorus : Haa haa haa Both : Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். வசந்தா, எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் விசில் : ............................. ஆண் : ஆஹா.....ஆஅ.....ஆ...ஆஅ.... ஹா ஹா ஹா ஹ ஹோ ஹோ ஹ ஆஹா பெண் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே குழு : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ குழு : .............................. ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ குழு : ........................... ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ பெண் : பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ குழு : மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ ஆண் : ஹோ ஓ ஓ ஓஒ பெண் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே இருவர் : வா வா வா வாலிபமே கைதட்டல்கள் : ...................... பெண் : ஹோ ஓ ஓ ஓ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ குழு : .......................... பெண் : மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ குழு : பனிவாய் மலரே பாவை வடிவே........ பனிவாய் மலரே பாவை வடிவே........ ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் குழு : ஹா ஹா ஹா இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே
Song information
Singers: L. R. Eswari, B. S. Vasantha, S. P. Balasubrahmanyam and Saibaba
Music by: M.S. Vishwanathan
Release information: From Dhikku Theriyadha Kaattil (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari
- Singer: B. S. Vasantha
- Singer: S. P. Balasubrahmanyam and Saibaba
- Film / album: Dhikku Theriyadha Kaattil
- Composer: M.S. Vishwanathan