Roman script

Singer : Anuradha Sriram

Music by : Sangeetha Rajan

Female Part

………………..

Female Part

Pattu pappa nee pakkam vaappaa

Pattu pappa mella thottu pappa

Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa

Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa

Thenil oorum thegamo

Dhevaloga maayamo vaa vaa nee….

Female Part

Pattu pappa nee pakkam vaappaa

Pattu pappa pa pa pap mella thottu pappa

Female Part

Azhagu porkudam nanainthidum

Amutham arputham paaru

Angam engumae kalanthidum

Aasai kalaikalo nooru

Female Part

Poovaanam thodum poo paaram en thegam

Yaeraalam sugam yaeaantham thanthidum

Kulira kulira udalum udalum

Urasi urasi urugi uruguthu….

Female Part

Pattu pappa nee pakkam vaappaa

Pattu pappa mella thottu pappa

Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa

Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa

Male Part

……………….

Female Part

Iravu mellavey thiranthidum

Inimi anguthaan oorum

Idaiyum thulliyae anaiththidum

Ilamai inbamo koodum

Female Part

Aaraaichchi dhinam aagaayam pozhinthidum

Mael moochchu sudum melaadai kothiththidum

Thazhaiya thazhaiya kuzhaiya kuzhaiya

Valaiya valaiya vayasu siriththathu

Female Part

Pattu pappa nee pakkam vaappaa vaappaa

Pattu pappa pa pa pap mella thottu pappa

Jim jim jim kanni theevu ondru thedi vanthathu pappapapaa

Jam jam jam vanna thaenee angu vaai thiranthathu pappapapaa

Thenil oorum thegamo

Dhevaloga maayamo vaa vaa nee….

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பெண் : ............................

பெண் : பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா

பட்டு பாப்பா மெல்லத் தொட்டு பாப்பா

ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா

ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா

தேனில் ஊறும் தேகமோ

தேவலோக மாயமோ வா வா நீ......

பெண் : பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா

பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா

பெண் : அழகு பொற்குடம் நனைந்திடும்

அமுதம் அற்புதம் பாரு

அங்கம் எங்குமே கலந்திடும்

ஆசை கலைகளோ நூறு

பெண் : பூவானம் தொடும் பூ பாரம் என் தேகம்

ஏராளம் சுகம் ஏகாந்தம் தந்திடும்

குளிர குளிர உடலும் உடலும்

உரசி உரசி உருகி உருகுது.....

பெண் : பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா

பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா

ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா

ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா

ஆண் : .....................................

பெண் : இரவு மெல்லவே திறந்திடும்

இனிமை அங்குதான் ஊறும்

இடையும் துள்ளியே அணைத்திடும்

இளமை இன்பமோ கூடும்

பெண் : ஆராய்ச்சி தினம் ஆகாயம் பொழிந்திடும்

மேல் மூச்சு சுடும் மேலாடை கொதித்திடும்

தழைய தழைய குழைய குழைய

வளைய வளைய வயசு சிரித்தது....

பெண் : பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா வாப்பா

பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா

ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா

ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா

தேனில் ஊறும் தேகமோ

தேவலோக மாயமோ வா வா நீ......

Song information

Singer: Anuradha Sriram

Music by: Sangeetha Rajan

Release information: From Nee Enthan Vaanam (2000) · Lyricist: Piraisoodan

Explore this song