Roman script
Pathu Kadal Song Lyrics is the track from My Lord – Tamil Film 2026, Starring Sasikumar, Chaithra J Achar, Asha Sharath, Guru Somasundaram, Jayaprakash, Gopi Nainar, Vasumithra and Others. This song was sung by Sean Roldan and Srilakshmi Belmannu and the music composed by Sean Roldan. Lyrics works are penned by Raju Murugan. Singers : Sean Roldan and Srilakshmi Belmannu Music Director : Sean Roldan Lyricist : Raju Murugan Male Part Pathu kadal thaandi naan Kondu vandha pavazhamae Ettu dhisai parandhu naan Alli vandha agilamae Female Part Haaa…aaa…haaaa..aa Male Part Pathu kadal thaandi naan Kondu vandha pavazhamae Ettu dhisai parandhu naan Alli vandha agilamae Female Part Thazhumba naan irukken Thadavi nee kodukka Udambhaa naan kedakken Usira nee irukka Male Part Ratham ellaam oru neram than Muthaaramae Matha thellaam verun kadha than Muthaaramae Female Part Ratham ellaam oru neram than
Muthaaramae Matha thellaam verun kadha than Muthaaramae Female Part Haaa…aaa…haaaa..aa Haaa…aaa…haaaa..aa Haa aa aaa haa aaa aaa Haaa aa Male Part Velicham pol varum Anicham poo mugam Anaikka thaai ena Unakku naan dhenam Male Part Endha vazhi ponaalum Otha mullu thechaalum Marundhaa naan ruppen kaiyoda Ketta sollu thottalum Suthi sanam vittaalum Usira naan sumappen nenjodu Female Part Kann eduthu kanda deivam Muthaaramae Enna v ittu enga pogum Muthaaramae Female Part Pathu kadal thaandi naan Kondu vandha pavazhamae Ettu dhisai parandhu naan Alli vandha agilamae Male Part Thazhumba naan irukken Thadavi nee kodukka Udambhaa naan kedakken Usira nee irukka Female Part Ratham ellaam oru neram than Muthaaramae Male : Matha thellaam verun kadha than Muthaaramae Female Part Ratham ellaam oru neram than Muthaaramae Male : Matha thellaam verun kadha than Muthaaramae
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஸ்ரீலக்ஷ்மி பெல்மன்னு இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன் பாடலாசிரியர் : ராஜு முருகன் ஆண் : பத்து கடல் தாண்டி நான் கொண்டு வந்த பவழமே எட்டு திசை பறந்து நான் அள்ளி வந்த அகிலமே பெண் : ஹா...ஆஆ...ஹா...ஆஆ..ஆஆ ஆண் : பத்து கடல் தாண்டி நான் கொண்டு வந்த பவழமே எட்டு திசை பறந்து நான் அள்ளி வந்த அகிலமே பெண் : தழும்பா நான் இருக்கேன் தடவி நீ கொடுக்க உடம்பா நான் கெடக்கேன் உசிரா நீ இருக்க ஆண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான் முத்தாரமே மத்ததெல்லாம் வெறுங் கதைதான் முத்தாரமே பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான் முத்தாரமே மத்ததெல்லாம் வெறுங்கதைதான் முத்தாரமே பெண் : ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆஆஆ ஹாஆ ஆ ஆண் : வெளிச்சம் போல் வரும் அனிச்சம் பூ முகம் அணைக்க தாய் என உனக்கு நான் தெனம் ஆண் : எந்த வழி போனாலும் ஒத்த முள்ளு தெச்சாலும் மருந்தா நானிருப்பேன் கையோட கெட்ட சொல்லு தொட்டாலும் சுத்தி சனம் விட்டாலும் உசிர நான் சுமப்பேன் நெஞ்சோடு பெண் : கண் எடுத்து கண்ட தெய்வம் முத்தாரமே என்னை விட்டு எங்க போகும் முத்தாரமே பெண் : பத்து கடல் தாண்டி நான் கொண்டு வந்த பவழமே எட்டு திசை பறந்து நான் அள்ளி வந்த அகிலமே ஆண் : தழும்பா நான் இருக்கேன் தடவி நீ கொடுக்க உடம்பா நான் கெடக்கேன் உசிரா நீ இருக்க பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான் முத்தாரமே ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான் முத்தாரமே பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான் முத்தாரமே ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான் முத்தாரமே
Song information
Singers: Sean Roldan and Srilakshmi Belmannu
Release information: From My Lord (2026) · Singer: Sean Roldan and Srilakshmi Belmannu · Lyricist: Raja Murugan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Sean Roldan and Srilakshmi Belmannu
- Film / album: My Lord