Roman script
Singer : Shri Sastha Music Director : Charan Kumar Lyricist : Sastha Male Part Namma thaaru maaru party Ithu piruchu meyira party Semma weight aana party Mera thosthkeya party Male Part Ipo thanni oothura party Wrong ah right ah parkum party Ithu weight aana party Its your birthday party go Male Part Namma thaaru maaru party Ithu piruchu meyira party Semma weight aana party Mera thosthkeya party Male Part Ipo thanni oothura party Wrong ah right ah parkum party Ithu weight aana party Its your birthday party yoo Male Part Ithu doopa kooru boomi Enna seiyum saami Varalara seami Yogiyena kaami Dingi boongi dongu Ipl um bongu Hittana songu Ellamey wrong uh Male Part 4 round ulla pona Mind uh padam kaatum Ginnum vinum serthu pota Galileo aatam Rawana rowdy naanga Vaikirom sattam Moochu mutta oothi Kuducha thalaiyila thaatum Male Part Sila sila sila silambattam Pandiga vanthale kondattam En kooda podudi kuthattam Koiyale ithu enna bongattam Fuse pona bulb aatam Life oh aaduthu silukattam Adutha velaiku thindattam Perusa pesura parupattam Male Part Mokka figure show kattum Ushaar panna scene kaatum Nambi vitta kai kaatum Kalati vita bongattam Face book thirantha bongattam Wine shop moodina bongattam Half hoil udanja bongattam Ellame bongatam Ellame bongatam Ellame bongatam Male Part Friend marriage party Pakathula pondati Opposite la semma party Eye baal aaduthu bongattam Male Part Yela oola pandi Life ku illa gurantee Love ku illa warranty Ellame bongattam Male Part Aatam paatam kondattam Hurey mujiney heyrey tham Ellarum kai thattum Ithu naanga vaikum puthu sattam Aanathellam aagattum Ponathellam pogattum Inimey thane kondattam Beach house party kala kattum Humming : .…………………
தமிழ்
பாடகர் : ஸ்ரீ சாஸ்தா இசையமைப்பாளர் : சரண் குமார் பாடலாசிரியர் : சாஸ்தா ஆண் : நம்ம தாறுமாறு பார்ட்டி இது பிரிச்சு மேயிற பார்ட்டி செம்ம வெயிட்டான பார்ட்டி மேரா தோஸ்த்துகேயா பார்ட்டி ஆண் : இப்போ தண்ணி ஊத்துற பார்ட்டி ராங்கா ரைட்டா பார்க்கும் பார்ட்டி இது வெயிட்டான பார்ட்டி இட்ஸ் யுவர் பெர்த்டே பார்ட்டி கோ ஆண் : நம்ம தாறுமாறு பார்ட்டி இது பிரிச்சு மேயிற பார்ட்டி செம்ம வெயிட்டான பார்ட்டி மேரா தோஸ்த்துகேயா பார்ட்டி ஆண் : இப்போ தண்ணி ஊத்துற பார்ட்டி ராங்கா ரைட்டா பார்க்கும் பார்ட்டி இது வெயிட்டான பார்ட்டி இட்ஸ் யுவர் பெர்த்டே பார்ட்டி யோ ஆண் : இது டுப்பாக்கூரு பூமி என்ன செய்யும் சாமி வரலாற சேமி யோகின காமி டிங்கி பூங்கி டோங்கு ஐபிஎல்லும் போங்கு ஹிட்டான சாங்கு எல்லாமே ராங்கு ஆண் : நாலு ரவுண்டு உள்ள போனா மைண்டு படம் காட்டும் ஜின்னும் ஒய்ன்னும் சேர்த்து போட்டா கலிலியோ ஆட்டம் ராவான ரவுடி நாங்க வைக்கிறோம் சட்டம் மூச்சு முட்ட ஊத்தி குடிச்சா தலையில தட்டும் ஆண் : சில சில சிலம்பாட்டம் பண்டிக வந்தாலே கொண்டாட்டம் என்கூட போடுடி குத்தாட்டம் கொய்யாலே இது என்ன போங்காட்டம் புயூஸ் போன பல்ப்பாட்டம் லைப்போ ஆடுது சிலுக்காட்டம் அடுத்த வேலைக்கு திண்டாட்டம் பெருசா பேசுற பருப்பாட்டம் ஆண் : மொக்க பிகர் ஷோவ் காட்டும் உஷார் பண்ண சீன் காட்டும் நம்பி விட்டா கை காட்டும் கழட்டி விட்டா போங்காட்டம் பேஷ்புக் திறந்தா போங்காட்டம் ஒயின் ஷாப் மூடினா போங்காட்டம் ஹாப் பாயில் உடைஞ்சா போங்காட்டம் எல்லாமே போங்காட்டம் எல்லாமே போங்காட்டம் எல்லாமே போங்காட்டம் ஆண் : பிரண்டு மேரேஜ் பார்ட்டி பக்கத்துல பொண்டாட்டி ஆப்போசிட்ல செம்ம பார்ட்டி ஐ பால் ஆடுது போங்காட்டம் ஆண் : ஏழ ஊள பாண்டி லைப்க்கு இல்ல கேரண்டி லவ்க்கு இல்ல வாரண்டி எல்லாமே போங்காட்டம் ஆண் : ஹே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஹூர்ரே முஜினே ஹெய்ரேதம் எல்லாரும் கை தட்டும் இது நாங்க வைக்கும் புது சட்டம் ஆண் : ஆனதெல்லாம் ஆகட்டும் போனதெல்லாம் போகட்டும் இனிமேதானே கொண்டாட்டம் பீச் ஹவுஸ் பார்ட்டி கல கட்டும் ஹம்மிங் : .........................................
Song information
Singer: Shri Sastha
Release information: From Never Escape (2024) · Singer: Shri Sastha · Lyricist: Sastha · Music: Charan Kumar
Explore this song
- Singer: Shri Sastha
- Film / album: Never Escape