Roman script
Singers : Anthony Daasan and Kalpana Music by : Siddharth Vipin Female Part ………………………………. Male Part Kannamma control-u pannamaa Kannamma kai meeri polaamaa Kannamma thedi vaaranmaa Kannamma thookka poraanmaa Female Part Hoo….ooo……. …………………………………………… Male Part Parrys to paris Budget flight-u yerittaan Parrys to paris Ettu flight-u maarittaan Male Part Parrys to paris Kattuchoru kattittaan Parrys to paris Kattu paatta meerittaan Female Part Kelikkai raajiyathin..ahaa Vaadikkai raani ivalae Korikkai vinnapam podaamalae Ival kannai kaatta Thooral thoorum aagayamae Male Part Saadhikka thaan ivan porandhanae Success-ukkae oru bayam varudhae Call panni call taxi yeraamalae Ivan kaalae taxi nadadaa enbaanae..ae…ae.. Male Part Parrys to paris Sombu thanni eduthitaaan Parrys to paris Micham panni kulichittaan Male Part Parrys to paris Verai leval-u poyittaan Parrys to paris Vellaikkaran asandhuttaan Male Part Don-ukku don-u ivan Hey ivanukku eedu evan Airoppa kaanadha hero ivan Ivan lesa paathaa Kaasaa kottum maasaanavan Female Part Thevaigalae ival ulagamo Thedalgalae ival varai padamo Kodaana kodigal vaai pesumo Ival kaasum pesa ketka vendumo Male Part Parrys to paris Life-il karuthaa irundhuttaan Parrys to paris Eiffel tower-ah osanthuttaan Male Part Parrys to paris Bun-eh tea-la nenachittaan Parrys to paris Dinner adhula mudichittaan Female Part …………………………………. Male Part Parrys to paris Coat-u suit-u maatittaan Parrys to paris Get-up ellaam maatittaan Male Part Parrys to paris Target fix-u pannittaan Parrys to paris Master plan-eh poottuttaan
தமிழ்
பாடகி : கல்பனா பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் பெண் : .......................... ஆண் : கண்ணம்மா கன்ட்ரோலு பண்ணம்மா கண்ணம்மா கை மீறி போலாமா கண்ணம்மா தேடி வாரான்மா கண்ணம்மா தூக்க போறான்மா பெண் : ஹோ ஓஓ ........................ ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் பட்ஜெட் ப்ளைட்டு ஏறிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் எட்டு ப்ளைட்டு மாறிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் கட்டுசோறு கட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கட்டு பாட்ட மீறிட்டான் பெண் : கேளிக்கை ராஜியத்தின் ஆஹா வாடிக்கை ராணி இவளே கோரிக்கை விண்ணப்பம் போடாமலே இவள் கண்ணை காட்ட தூறல் தூறும் ஆகாயமே ஆண் : சாதிக்க தான் இவன் பொறந்தானே சக்செக்ஸ்க்கே ஒரு பயம் வருதே கால் பண்ணி கால் டாக்ஸி ஏறாமலே இவன் காலே டாக்ஸி நடடா என்பானே ஏ ஏ ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் சொம்பு தண்ணி எடுத்திட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மிச்சம் பண்ணி குளிச்சிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் வேறை லெவலு போயிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் வேலைக்காரன் அசந்துட்டான் ஆண் : டானுக்கு டானு இவன் ஹே இவனுக்கு ஈடு எவன் ஐரோப்பா காணாத ஹீரோ இவன் இவன் லேசா பாத்தா காசா கொட்டும் மாசானவன் பெண் : தேவைகளே இவள் உலகமோ தேடல்களே இவள் வரை படமோ கோடான கோடிகள் வாய் பேசுமோ இவள் காசும் பேச கேட்க வேண்டுமோ ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் லைப்பில் கருத்தா இருந்துட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் ஈபில் டவரா ஒசந்துட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் பன்ன டீல நனைச்சுட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் டின்னர் அதுல முடிச்சிட்டான் பெண் : ................................. ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் கோட்டு சூட்டு மாட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கெட் அப் எல்லாம் மாட்டிட்டான் ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ் டார்கெட்டு பிக்ஸு பண்ணிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மாஸ்டர் பிளான்ன போட்டுட்டான்
Song information
Singers: Anthony Daasan and Kalpana
Music by: Siddharth Vipin
Release information: From Junga (2018) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Anthony Daasan and Kalpana
- Film / album: Junga
- Composer: Siddharth Vipin