Roman script
Singer : Praniti Music by : Sam C.S Chorus Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Female Part Puliyaattam pappara pappaa Mayilaattam jinukku jikka Kolaattam dandakkudanda Karagaattam thaiyakuthaiya Chorus Hoi hoi hoi hoi Female Part Puliyaattam pappara pappaa Mayilaattam jinukku jikka Kolaattam dandakkudanda Karagaattam thaiyakuthaiya Female Part Kudhira kudhira Azhagu poikaal kudhira Unakku dhillu irundha Yezhundhu vaa nee edhura Female Part Kudhira kudhira Thimiru pudicha kudhira Inainju aadu kudhira Intha boomi athira Female Part Thakida thakida thakida Thakida thakida thakida Chorus Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Hei hei Thakida thakida thakida thakida Chorus Hoi hoi hoi hoi Female Part Varipuli onna Manja karuppu kodu thaan Varanju thaan puliyaattam Urumi aada vaa Female Part Pala pala thoga Muzhiya muzhiya parikka thaan Asanju thaan mayilaattam Virichu aada vaa Female Part Naadu nammoda thanga Tamil Nadu Athukintha mannil illa eedu Panpaada paadikitta aadu aadu aadu Tamizhanin nadanathai kaatu vaa Male Part Thakida thakida thakida thakida Chorus Thakida thakida thakida thakida Hey hey Thakida thakida thakida thakida Hey hey
தமிழ்
பாடகி : பிரனிடி இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் குழு : ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட பெண் : புலியாட்டம் பப்பர பப்பா மயிலாட்டம் ஜினுக்கு ஜிக்கா கோலாட்டம் டண்டக்குடண்டா கரகாட்டம் தையக்குதையா குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : புலியாட்டம் பப்பர பப்பா மயிலாட்டம் ஜினுக்கு ஜிக்கா கோலாட்டம் டண்டக்குடண்டா கரகாட்டம் தையக்குதையா பெண் : குதிர குதிர அழகு பொய்கால் குதிர உனக்கு தில்லு இருந்தா எழுந்து வா நீ எதிர பெண் : குதிர குதிர திமிரு புடிச்ச குதிர இணைஞ்சு ஆடு குதிர இந்த பூமி அதிர பெண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட குழு : ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட ஹேய் ஹேய் தகிட தகிட தகிட தகிட குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : வரிபுலி ஒன்னா மஞ்ச கருப்பு கோடு தான் வரைஞ்சு தான் புலியாட்டம் உறுமி ஆட வா பெண் : பல பல தோக முழிய முழிய பறிக்க தான் அசைஞ்சு தான் மயிலாட்டம் விரிச்சு ஆட வா பெண் : நாடு நம்மோட தங்க தமிழ் நாடு அதுகிந்த மண்ணில் இல்ல ஈடு பண்பாட பாடிக்கிட்டே ஆடு ஆடு ஆடு தமிழனின் நடனத்தை காட்டு வா ஆண் : தகிட தகிட தகிட தகிட குழு : தகிட தகிட தகிட தகிட ஹே ஹே தகிட தகிட தகிட தகிட ஹே ஹே
Song information
Singer: Praniti
Music by: Sam C.S
Release information: From Lakshmi (2018) · Lyricist: Madhan Karky