Roman script
Singer : M. Balamuralikrishna Music by : S. P. Balasubrahmanyam Male : Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Male Part Kaal irandil Maanaththai moodikkondu Kai irandil maarbodu Kavasam kondu Thannai thaan kaaththu vida Thaviththu kondu Than kaiyaal thanmaanam Kaathukkondu Male Part Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Male Part {Than maarbhil irundha karam Eduththu vittaal Thalaikku mel than kaiyai Kuviththuvittaal} (2) Male Part Yen kaiyil yedhum illai Endru sonnaal Yen kaiyil yedhum illai Endru sonnaal Kaatchchi thandhu kannan avan Kaakka vandhaan Male Part Thaan yendra aathmaavil Inbam illai Saran adaindha jeevanukku Thunbam illai Male Part Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Paanchaali kadharugiraal Parandhaaman varavillai
தமிழ்
பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை ஆண் : கால் இரண்டில் மானத்தை மூடிக்கொண்டு கண் இரண்டில் மார்போடு கவசம் கொண்டு தன்னை தான் காத்து விட தவித்து கொண்டு தன் கையால் தன்மானம் காத்துகொண்டு ஆண் : பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை ஆண் : { தன் மார்பில் இருந்த கரம் எடுத்து விட்டால் தலைக்கு மேல் தன் கையை குவித்து விட்டால் } (2) ஆண் : என் கையில் ஏதும் இல்லை என்று சொன்னால் என் கையில் ஏதும் இல்லை என்று சொன்னால் காட்சி தந்து கண்ணன் அவன் காக்க வந்தான் ஆண் : தான் என்ற ஆத்மாவில் இன்பம் இல்லை சரண் அடைந்த ஜீவனுக்கு துன்பம் இல்லை ஆண் : பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை
Song details
Music by: S. P. Balasubrahmanyam
Release information: From Sigaram (1991) · Lyricist: Vairamuthu
- Singer: M. Balamuralikrishna
- Film / album: Sigaram
- Composer: S. P. Balasubrahmanyam