Roman script
Singer : Shankar Mahadevan Music by : Dhina Male Part Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Male Part Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Male Part {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2) Chorus Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Male Part Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Chorus …………………………….. Male Part Kalyanatha seiyum bodhu Panjangathai paarppavanae Kadhalikka panjangatha Paarppadhillayae Male Part Nalla neram paarthu paarthu Mudhaliravu poravanae Pulla porakkum neratha Nee solla mudiyuma Male Part Rendu viralil sigarettu vachu Izhukkumbodhu thee pantham Pazhiya soththa pothachu vachu Parugumbodhu aanantham Kanavu illa kavala illa Ivanppola evanum illa Chorus Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Whistling : ………………………. Chorus ……………………………….. Chorus Ennadi ennadi muniyamma..hoi Kannula mai yu munniyamma..hoi Yaar vacha maiyu muniyamma..hoi Naan vacha maiyi muniyamma..hoi Male Part Pattuchela kootathila Pattamboochi pola vanthu Pabaramaa aadapporen Onga munnaala Male Part Ye maadi veettu maalavika Vaalameenu pola vanthu Pallakkaatti kooppiduthu Paadhi kannaalae Male Part Narambu ellaam murukku yera Nadanamaada porendaa Malluvetti maappilla paiya Machan kooda aadendaa Puduchu aadu mudichu aadu Vidinja pinnaal mudichupodu Chorus Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Illa illa illa Male Part Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu Male Part {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2) Chorus Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தினா ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு ஆண் : { நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் } (2) குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு குழு : ................................ ஆண் : கல்யாணத்த செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே ஆண் : நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா ஆண் : ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம் பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம் கனவு இல்ல கவல இல்ல இவன் போல எவனும் இல்ல குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல விஷ்லிங் : .......................... குழு : ................................ குழு : என்னடி என்னடி முனியம்மா ஹோய் கண்ணுல மையு முனியம்மா ஹோய் யார் வச்ச மையி முனியம்மா ஹோய் நான் வச்ச மையி முனியம்மா ஹோய் ஆண் : பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால ஆண் : ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே ஆண் : நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேன்டா மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா புடுச்சு ஆடு முடிச்சு ஆடு விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல இல்ல இல்ல இல்ல ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு ஆண் : { நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் } (2) குழு : இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல
Song details
Music by: Dhina
Release information: From Polladhavan (2007) · Lyricist: Lyricist Not Known
- Singer: Shankar Mahadevan
- Film / album: Polladhavan
- Composer: Dhina