Roman script
Singers : Aparnaa Bhaagwat and Adithyan A Prithvira Music by : Amaal Mallik Male Part Ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku Male Part Ada ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku Male Part Aathi chudikku Arththatha theda Ashokar maram natta Kadhaiyellam kelu Male Part Vudu vudu joot vudu Edu edu battu edu Puthagathil kasangi pogathae..ae…. Chorus Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male Part Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus …………………….. Male Part Velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota Male Part Ada velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota Male Part Valaralu paper-il Vathiyaar kaata Nooru mark edutha Nadakuthu vettai Male Part Vazhndhoor sonnapadi Vazhkaiya paathu padi Puthagathil kasangi pogathae..ae…. Chorus Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male Part Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus ………………………….. Male Part Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha Male Part Haan..haan.. Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha Male Part Oru naalum udamaatom Maidhanam thoongha Mazhai enna veyil enna Cricket thaanga Male Part Utchanthalai kaaya vidu Utchi malai yera vidu Puthagathil kasangi pogathae..ae…. Chorus Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male Part Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus …………………………..
தமிழ்
பாடகி : அபர்ணா பாக்வாட் பாடகர் : ஆதித்யன் எ ப்ரித்விரா இசையமைப்பாளர் : அமால் மாலிக் ஆண் : ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு ஆண் : அட ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு ஆண் : ஆத்தி சூடிக்கு அர்த்தத தேட அசோகர் மரம் நட்ட கதையெல்லாம் கேளு ஆண் : வுடு வுடு ஜூட் வுடு எடு எடு பேட்டு எடு புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : ................................ ஆண் : விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட ஆண் : அட விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட ஆண் : வரலாறு பேப்பரில் வாத்தியார் காட்ட நூறு மார்க் எடுத்த நடக்குது வேட்டை ஆண் : வாழ்ந்தோர் சொன்னபடி வாழ்க்கைய பாத்து படி புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : ................................ ஆண் : ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க ஆண் : ஹான் ஹான் ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க ஆண் : ஒரு நாளும் உடமாட்டோம் மைதானம் தூங்க மழை என்ன வெயில் என்ன கிரிக்கெட் தாங்க ஆண் : உச்சந்தலை காய விடு உச்சி மலை ஏற விடு புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : ................................
Song information
Singers: Aparnaa Bhaagwat and Adithyan A Prithvira
Music by: Amaal Mallik
Release information: From M.S. Dhoni : The Untold Story (2016) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Aparnaa Bhaagwat and Adithyan A Prithvira
- Film / album: M.S. Dhoni : The Untold Story
- Composer: Amaal Mallik