Roman script
Singers : Abhay Jodhpurkar and Harini Music by : Harris Jayaraj Male Part Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Male Part Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae Male Part Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..naee… Female Part Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Female Part Maaazhigai ondril vaazhndhenae Siru kudilaai indru thondrudhada Minnum vaira karkalellam Unnal kuppai aanadhada Male Part Nilavil mulaitha thaavaramae Nee keezhae irangi vandhayae Endhan kaattil vervidavae Kaadhal vaasam thandhayae Female Part Kodi kodi vaasam ingae Moochil unnalae konden Male : Kodi kodi vannam ingae Anbae unnalae kanden Male Part Un ven meni naan aazha En kannil nee vaazha Male Part Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Male Part Ilaigal anindha poonchilaiyae Manam ilaiyudhir kaalam ketkudhadi Iravin irulil udalgal ingae Ragasiyam thiruda paarkudhadi Female Part Maarbil undhan swasathaal En idhayam patri kondadhada Muththam kilappum veppathilae En vetkam vatri ponadhada Male Part Pennil ulla naanam ellam Indru ennodu kanden Female : Aanil ulla veeram ellam Indru en ullae konden Female Part Nam kaadhal thee utchathil Ver kollum machathil Male Part Pachchai uduthiya kaadu…Female : Aaaa…aaa Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae Male Part Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகா் : அபய் ஜோத்புர்க்கர் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே ஆண் : ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே…… பெண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் பெண் : மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே சிறு குடிலாய் இன்று தோன்றுதடா மின்னும் வைரக்கற்களெல்லாம் உன்னால் குப்பை ஆனதடா ஆண் : நிலவில் முளைத்த தாவரமே நீ கீழே இறங்கி வந்தாயே எந்தன் காட்டில் வேர்விடவே காதல் வாசம் தந்தாயே பெண் : கோடிக்கோடி வாசம் இங்கே மூச்சில் உன்னாலே கொண்டேன் ஆண் : கோடிக்கோடி வண்ணம் இங்கே அன்பே உன்னாலே கண்டேன் உன் வெண்மேனி நான் ஆள என் கண்ணில் நீ வாழ ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் ஆண் : இலைகள் அணிந்த பூஞ்சிலையே மனம் இலையுதிர்காலம் கேட்குதடி இரவின் இருளில் உடல்கள் இங்கே இரகசியம் திருட பாா்க்குதடி பெண் : மார்பில் உந்தன் சுவாசத்தால் என் இதயம் பற்றிக்கொண்டதடா முத்தம் கிளப்பும் வெப்பத்திலே என் வெட்கம் வற்றிப்போனதடா ஆண் : பெண்ணில் உள்ள நாணம் எல்லாம் இன்று என்னோடுக்கண்டேன் பெண் : ஆணில் உள்ள வீரம் எல்லாம் இன்று என்னுள்ளே கொண்டேன் நம் காதல் தீ உச்சத்தில் வேர்க்கொள்ளும் மச்சத்தில் ஆண் : பச்சை உடுத்திய காடு பெண் : ஆஆ..... ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே ஆண் : ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே……
Song information
Singers: Abhay Jodhpurkar and Harini
Music by: Harris Jayaraj
Release information: From Vanamagan (2017) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Abhay Jodhpurkar and Harini
- Film / album: Vanamagan
- Composer: Harris Jayaraj