Roman script
Singer : Shankar Mahadevan Music by : Ajaneesh Loknath Male Part Paathum paakkaama Pogum vizhi poi solluma Pattaam poochimel Pallakku ithu gnyaama Male Part Kumari azhagula Kozhantha sirippula Sarikki vizhunthenae Ezha thonala Male Part Aasapatta pennae Adimanasil ninnae Aani adikkaatha nee… Male Part Yeni vechi yeri Ila manasa parikka Thadaiyum podaatha nee Chorus Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Male Part En vizhiyoramaa Vilaiyaadi vilaiyaadi Vanthaayae vithavithama Naan aadi ponenae Bambaramaa Male Part Kan maniyorama Thadumaari thadam maari Nindrenae sugamsugamaa Male Part Unna azhaga padachi Enthan garvam odachi Kaadhal enakkullae vidhaichaan Paravaiya pol naanthaan Paranthen thannaala Male Part Un santhaiyila Berangal pesaamal Oru kaadhal naan vaanga Velaiyum sollaama Thalaiyaattum pennae Male Part Un naaikutty naan Unnodu uravaada Varuvenae vaalaatti Male Part Thiruvizha koottamum neethaan Tholanja kuzhanthaiyum naanthaan Enna unakkullae thedi Suttrum rattinam naanae Unna suttri varuvenae Male Part Aasapatta pennae Adimanasil ninnae Aani adikkaatha nee Male Part Yeni vechi yeri Ila manasa parikka Thadaiyum podaatha nee….
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் : பாத்தும் பாக்காம போகும் விழி பொய் சொல்லுமா பட்டாம் பூச்சிமேல் பல்லக்கு இது நியாயமா ஆண் : குமரி அழகுல குழந்த சிரிப்புல சரிக்கி விழுந்தேனே எழ தோணல ஆண் : ஆசைப்பட்ட பெண்ணே அடிமனசில் நின்னே ஆணி அடிக்காத நீ ஆண் : ஏணி வெச்சி ஏறி இல மனச பறிக்க தடையும் போடாத நீ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : என் விழியோரமா விளையாடி விளையாடி வந்தாயே விதவிதமா நான் ஆடி போனேனே பம்பரமா ஆண் : கண் மணியோரமா தடுமாறி தடம் மாறி நின்றேனே சுகம்சுகமா ஆண் : உன்ன அழகா படைச்சி எந்தன் கர்வம் ஒடச்சி காதல் எனக்குள்ளே விதைச்சான் பறவைய போல் நான்தான் பறந்தேன் தன்னால ஆண் : உன் சந்தையில பேரங்கள் பேசாமல் ஒரு காதல் நான் வாங்க வேலையும் சொல்லாம தலையாட்டும் பெண்ணே ஆண் : உன் நாய்க்குட்டி நான் உன்னோடு உறவாட வருவேனே வாலாட்டி ஆண் : திருவிழா கூட்டமும் நீதான் தொலைஞ்ச குழந்தையும் நான்தான் என்ன உனக்குள்ளே தேடி சுற்றும் ராட்டினம் நானே உன்ன சுற்றி வருவேனே ஆண் : ஆசைப்பட்ட பெண்ணே அடிமனசில் நின்னே ஆணி அடிக்காத நீ ஆண் : ஏணி வெச்சி ஏறி இல மனச பறிக்க தடையும் போடாத நீ
Song information
Singer: Shankar Mahadevan
Music by: Ajaneesh Loknath
Release information: From Kurangu Bommai (2015) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Kurangu Bommai
- Composer: Ajaneesh Loknath