Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Female Part Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae….. Ellaamum unnidamae…. Female Part Kanavo……Idhu ninaivo…. Enna sugamo….. Kannil naan kanbathu Mayakkam mayakkam theeraatha Aanantha mayakkam Female Part Ilaiyo…….pudhu malaro…… Ilangkaniyo…… Indru pennaanathu Irandum irandum nooraagum Naal indru namakku…. Female Part Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Female Part Azhaiththai alli koduththaai Kanni pizhaiththaen inba neeraadinaen Female Part Ezhuthu ezhuthu Munnooru paadalgal udhattil Pagalo athu iravo Intha uravu pudhu raamayanam Varuga varuga Kannodu kaamanin kaditham Female Part Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae….. Ellaamum unnidamae…. Female Part Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்...... பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே........ எல்லாமும் உன்னிடமே......... பெண் : கனவோ.......இது நினைவோ....... என்ன சுகமோ..... கண்ணில் நான் காண்பது மயக்கம் மயக்கம் தீராத ஆனந்த மயக்கம் பெண் : இலையோ.......புதுமலரோ....... இளங்கனியோ........ இன்று பெண்ணானது இரண்டும் இரண்டும் நூறாகும் நாள் இன்று நமக்கு........ பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்...... பெண் : அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய் கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன் பெண் : எழுது எழுது முன்னூறு பாடல்கள் உதட்டில் பகலோ அது இரவோ இந்த உறவு புது ராமாயணம் வருக வருக கண்ணோடு காமனின் கடிதம்... பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்...... பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே....... எல்லாமும் உன்னிடமே....... பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்......
Song information
Singer: Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Parvaiyin Marupakkam (1982) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Parvaiyin Marupakkam
- Composer: Chandrabose