Roman script

Singers : Vani Jayaram and Sivachidambaram
Music by : Shankar Ganesh
Female Part
Paai virichchu padukkanumnnaa rasaa rasa
En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Velakku irakki mugam paakkanum rasaa rasa
Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa
Female Part
Paai virichchu padukkanumnnaa rasaa rasa
En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Female Part
Ottu thinnaiyilae oru naalu pazhakkaththilae
Ottikkichchu namma uravu
Oru kattaanthara pola kaanji pona en manasil
Kadhal mazhai peiya udhavu
Female Part
Aadikkaaththu adichchi pinnuthu
Jodi saerkka sogaththa pannuthu
Female Part
Paai virichchu padukkanumnnaa rasaa rasa
En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Male Part
Mazhai adikkuthu kulir adikkuthu
Manasukullae puyal adikkuthu
Maaraappu thuniya kondaadi…
Male Part
Un saela pattathum soodaeruthu
Thegam oru sugam ketkuthu
Saerththu anaikka thuninjuputtaendi
Eera saelaiyai ippa maaththika
Saelaikkul ennaiyae izhuththu porththikka
Male Part
Paai virichchu paduththukkalaam vaadipulla
Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae
Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae
Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla
Female Part
Paai virichchu padukkanumnnaa rasaa rasa
En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Femlae : Konjum kili ivathaan manja kulikkaiyilae
Nenjodu unna nenaichchaen
Intha manja pudichcha kannam machchaan kai pattathumae
Mayakkaththilae mella sirichchen
Male Part
Aadi mudinthathum poduraen achchaaram
Poovae neethaan en porupulla samsaaram
Female Part
Paai virichchu padukkanumnnaa rasaa rasa
En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Velakku irakki mugam paakkanum rasaa rasa
Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa
Male Part
Paai virichchu paduththukkalaam vaadipulla
Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae
Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae
Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் சிவசிதம்பரம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா
பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா....
பெண் : ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே
ஒட்டிக்கிச்சு நம்ம உறவு
ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில்
காதல் மழை பெய்ய உதவு
பெண் : ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது
ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது
பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா..
ஆண் : மழை அடிக்குது குளிர் அடிக்குது
மனசுக்குள்ளே புயல் அடிக்குது
மாராப்பு துணியக் கொண்டாடி
ஆண் : உன் சேலப் பட்டதும் சூடேறுது
தேகம் ஒரு சுகம் கேட்குது
சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி
ஈரச் சேலையை இப்ப மாத்திக்க
சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க
ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள
பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
பெண் : கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே
நெஞ்சோடு உன்ன நெனச்சேன்
இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே
மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன்
ஆண் : ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம்
பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம்
பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா
ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள....

Song details

Singers: Vani Jayaram and Sivachidambaram

Music by: Shankar Ganesh

Release information: From Rettai Kuzhal Thuppakki (1989) · Lyricist: Thirupathooran