Roman script
Singer : Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae engae engae Female Part Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae engae engae Female Part Vaari mudikka malargal koduththaar Vanna selai vaangi koduththaar Kolam thiruththi kaaththu kidanthaen Kovil vazhiyai paarththu kidanthaen Female Part Oorvalam engae uravugal engae Unamai solvaayadi enthan Kannaalan vanthaar ingae Engae engae engae engae engae Female Part Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai Female Part Yaengiya naatgal nooradi thozhi Thoongiya irao ondrarai naazhi Aalayam paaduthu anantham vaazhi Avar indru koovuthu aayiram kozhi Female Part Kannilum paarthaen kanavilum paarthaen Indru vanthaanadi Enthan kannaalan vanthaar ingae Engae engae engae engae engae Female Part Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai Female Part Manthira malaiyae maappillai engae Malai varum kaatrae maappillai engae Santhanamaramae maappillai engae Thaniyae nindraal manamagal ingae Female Part Naayagan angae naayagi ingae Unmai solvaayadi enthan Kannaalan vanthaar ingae Engae engae engae engae engae Female Part Paadum vandae paarththathundaa Maalai anintha en mappillai Yaendi thozhi enna seithaai Engu maraiththaai kannan Engae engae engae engae engae Engu maraiththaai kannan Engae engae engae engae engae Engu maraiththaai kannan Engae engae engae engae engae
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே பெண் : வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார் வண்ண சேலை வாங்கிக் கொடுத்தார் கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன் கோவில் வழியை பார்த்துக் கிடந்தேன் பெண் : ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே உண்மை சொல்வாயடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை பெண் : ஏங்கிய நாட்கள் நூறடி தோழி தூங்கிய இரவோ ஒன்றரை நாழி ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி அவர் இன்றி கூவுது ஆயிரம் கோழி பெண் : கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன் இன்று வந்தானடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை பெண் : மந்திர மலையே மாப்பிள்ளை எங்கே மலை வரும் காற்றே மாப்பிள்ளை எங்கே சந்தனமரமே மாப்பிள்ளை எங்கே தனியே நின்றாள் மணமகள் இங்கே பெண் : நாயகன் அங்கே நாயகி இங்கே உண்மை சொல்வாயடி எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை ஏன்டி தோழி என்ன செய்தாய் எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கு மறைத்தாய் கண்ணன் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
Song information
Singer: Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Kalangalil Aval Vasantham (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Kalangalil Aval Vasantham
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan