Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Manoj Gyan Female Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Female Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Male Part Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu Female Part Vishanathanai maadhiri Tune-um poda mudiyaathu Male Part Istappatta thought-kalai Eduththu ippa vidalaam Female : Ekkachakka sarangala Thottuputtu varalaam yaaru namma ketkkirathu Male Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Female : Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male Part Ae hae paadaporaen duet paattu Female : Aada poraen nan adhai kettu Female Part Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom Male Part Aadiyum paadiyum koodi adhai Paaththu paadaththa padichchirukkom Female Part Avangala ennikkittu Aadanum aattam Male : Adhaiththaan paakkuthu Dhinam intha koottam adhaiyae paadikkalaam Female Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Male Part Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu Female Part Ae hae paadaporaen duet paattu Male : Aada poraen nee adhai kettu…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு........ ஆண் : கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது பெண் : விஸ்வநாதனை மாதிரி ட்யூனும் போட முடியாது ஆண் : இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை எடுத்து இப்ப விடலாம் பெண் : எக்கச்சக்க ஸ்வரங்கள தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது... ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு பெண் : ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு பெண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு பெண் : ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆண் : ஆடியும் பாடியும் கூடி அதை பாத்து பாடத்த படிச்சிருக்கோம் பெண் : அவங்கள எண்ணிக்கிட்டு ஆடணும் ஆட்டம் ஆண் : அதைத்தான் பாக்குது தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம் பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Manoj Gyan
Release information: From Ananda Aradhanai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Ananda Aradhanai
- Composer: Manoj Gyan