Roman script
Singer : Gold Devaraj Music by : Ghibran Lyrics by : Ennum Manggalam Palanesamy Male Part Oyyari oyyari Kolladhae kaikaari Oyyari oyyari Kolladhae kaikaari Male Part Paarthu kaapathu Parakkura kiliyae Korthu kai korthu Nadakanum thaniyae Male Part Unnala uruguren Thannala karuguren Mundhana mundhana Pandhadavoo Male Part Oyyari oyyari Kolladhae kaikaari Aiyyodi ammadi Selladhae pandhadi Male Part Paartha poluthula naa enna marandhen Vaartha vara villaiye Poothu kulunkuriye en ranjithamae Odi oliyuriye Male Part Un vizhi Kirangida kirangidave En vizhi pidhungidudhae Paavi nee sirikkura sirippula Thaai mozhi maranthidudhae Male Part Poonkodi maanjedi Mogini ragini Ora paarva paarthu mayakkura Male Part Unnala uruguren Thannala karuguren Mundhana mundhana Pandhadavoo Male Part Oyyari oyyari Kolladhae kaikaari Oyyari oyyari Selladhae pandhadi
தமிழ்
ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஆண் : பார்த்து காப்பாத்து பறக்குற கிளியே… கோர்த்து கை கோர்த்து நடக்கணும் தனியே… ஆண் : உன்னால உருகுறேன்… தன்னால கருகுறேன்… முந்தான முந்தான பந்தாடவோ… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… அய்யோடி அம்மாடி செல்லாதே பந்தாடி… ஆண் : பார்த்த பொழுதுல நான் என்ன மறந்தேன்… வார்த்தை வரவில்லயே… பூத்து குலுங்குறியே என் ரஞ்சிதமே… ஓடி ஒளியுறியே… ஆண் : ஊர் விழி கிறங்கிட கிறங்கிட… என் விழி பிதுங்கிடுதே… பாவி நீ சிரிக்குற சிரிப்புல… தாய்மொழி மறந்திடுதே… ஆண் : பூங்கொடி மாஞ்செடி மோகினி ராகினி… ஓர பார்வை பார்த்து மயக்குற… ஆண் : உன்னால உருகுறேன்… தன்னால கருகுறேன்… முந்தான முந்தான பந்ததாடவோ… ஆண் : ஒய்யாரி ஒய்யாரி கொல்லாதே கைகாரி… ஒய்யாரி ஒய்யாரி செல்லாதே பந்தாடி…
Song details
Music by: Ghibran
Lyrics by: Ennum Manggalam Palanesamy
Release information: From 80’s Build up (2023) · Singer: Gold Devaraj, Music Director : Ghibran, Lyrics : Ennum Manggalam Palanesamy · Lyricist: Ennum Manggalam Palanesamy · Music: Ghibran
- Singer: Gold Devaraj
- Film / album: 80’s Build up
- Composer: Ghibran
- Lyricist: Ennum Manggalam Palanesamy
Song video
பாடகர் : கோல்ட் தேவராஜ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : என்னும் மங்களம் பழனிச்சாமி