Roman script

Singers : Meenakshi Elayaraja, Meenakshi Santhosh, Aditya Ravindran and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Chorus

Oyyaram oyyaram

Uduthi vandhaa meiyaaram

Singaaram singaaram

Sinukku kinaaram

Selaya kandaarum

Amma chirippa kandaaraum

Oyyaram oyyaram

Ondunga ellaarum..haei

Female Part

Kaadaan koddu

Kadhuru thodaa kaadu

Settukaali pada veedu

Seevan nooru

Savaikudhu un peru

Ammore ayyore

Asayun dhaeru haei

Chorus

Oyyaram oyyaram

Uduthi vandhaa meiyaaram

Kondaaraum vandhaarum

Ondunga ellaarum..

Female Part

Aathaa kaali

Ava thelagam veli

Kaatta aniyum alangaarri

Aana yeri

Arasarayum keeri

Ammore ayyore

Kaava kaari

Chorus

Oyyaram oyyaram

Uduthi vandhaa meiyaaram

Kondaaraum vandhaarum

Ondunga ellaarum..

Female Part

Oiya oiya oiyaari

Oiya oyaa oiyaari

Oiyaari oiyaari oiyaari oiyaari

Female Part

Senkani kanduputta

Andha semman kanduputtaan

Angenaye andha kaattame

Thoattam kanduputaa

Kuthadiyamma kuthadiyo

Makka manna thookkum

Mun nodiye indha mannum

Makkava thookkum

Chorus

Kottaaram podudhu koottame

Otta manas-endu vaazhanum

Ella manasum Inga Chinnanajirusum

Andidhaam poothu kedakkum kanne

Female Part

Enda vanam ungada usura

Pothi pugazhaakkum

Chorus

Oyyaram oyyaram

Uduthi vandhaa meiyaaram

Kondaaraum vandhaarum

Ondunga ellaarum..

Female Part

Kaadaan koddu

Seevan nooru

Kaadaan koddu

Seevan nooru

Aana yeri

Arasarayum keeri

Ammore Ayyore

Kaava kaari

Female Part

Enga thatti theraigale

Velli kula naaraigale

Palapalappaa ninda paaraigale

Kaanagathiloru gaanam padaithida

Vela vandhutodi

Maaram atcadhaya thoova

Indha azhagu kannaanam

Saami vandhu kalandhukudum

Azhagu kannaanam

Female Part

Oiyaari oiyaari

Oyyaram oyyaram

Oiyaari oiyaari

Oyyaram oyyaram

Hoo oo ooo oo hoo oo oo oo

தமிழ்

பாடகர்கள் : மீனாட்சி இளையராஜா, மீனாட்சி சந்தோஷ், ஆதித்யா ரவீந்திரன் மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

குழு : ஒய்யாரம் ஒய்யாரம்

உடுத்தி வந்தா மெய்யாரம்

சிங்காரம் சிங்காரம்

சினுக்கு கின்னாரம்

சேலய கண்டாரும்

அம்மா சிரிப்பா கண்டாரும்

ஒய்யாரம் ஒய்யாரம்

ஒண்டுங்க எல்லாரும்

பெண் : காடான் கூடு

கதிரு தொடா காடு

சேத்துகாளி படை வீடு

சீவன் நூறு

சவைக்கிது உன் பேரு

அம்மோரே அய்யோரே

அசையுந் தேரு

குழு : ஒய்யாரம் ஒய்யாரம்

உடுத்தி வந்தா மெய்யாரம்

கொண்டாரும் வந்தாரும்

ஒண்டுங்க எல்லாரும்

பெண் : ஆத்தா காளி

அவ தெலகம் வேளி

காட்டா அணியும் அலங்காரி

ஆன ஏறி

அரசரையும் கீறி

அம்மோரே அய்யோரே

காவ காரி

குழு : ஒய்யாரம் ஒய்யாரம்

உடுத்தி வந்தா மெய்யாரம்

கொண்டாரும் வந்தாரும்

ஒண்டுங்க எல்லாரும்

பெண் : ஒய்ய ஒய்ய ஒய்யாரி

ஒய்ய ஒய்ய ஒய்யாரி

ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி

பெண் : செங்கனி கண்டுபுட்டா

அந்த செம்மான் கண்டுபுட்டான்

அங்கனையே அந்த காட்டமே

தோட்டம் கண்டுபுட்டா

குத்தடியம்மா குத்தாடியோ

மக்கா மண்ணா தூக்கும்

முன் நொடியே இந்த மண்ணும்

மக்காவ தூக்கும்

குழு : கொட்டாரம் போடுது கூட்டமே

ஓட்ட மனஸ்-என்டு வாழனும்

எல்லா மனசும் இங்க சின்னசிருசும்

அன்டிதான் பூத்து கெடக்கும் கண்ணே

பெண் : எண்ட வானம் உங்கடா உசுரா

போத்தி புகழாக்கும்

குழு : ஒய்யாரம் ஒய்யாரம்

உடுத்தி வந்தா மெய்யாரம்

கொண்டாரும் வந்தாரும்

ஒண்டுங்க எல்லாரும்

பெண் : காடன் கூடு

சீவனூறு

காடன் கூடு

சீவனூறு

ஆன ஏறி

அரசையும் கீறி

அம்மோரே அய்யோரே

காவ காரி

பெண் : எங்க தட்டி தேரைகளே

வெள்ளி குல நாரைகளே

பரபரப்பா நின்ட பாறைகளே

கானகத்திலொரு கானம் படைத்திட

வேளை வந்துட்தோடி

மரம் அட்சய தூவ இந்த

அழகு கண்ணானம்

சாமி வந்து கலந்துகூடும்

அழகு கண்ணானம்

பெண் : ஒய்யாரி ஒய்யாரி

ஒய்யாரம் ஒய்யாரம்

ஒய்யாரி ஒய்யாரி

ஒய்யாரம் ஒய்யாரம்

ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

Song information

Singers: Meenakshi Elayaraja, Meenakshi Santhosh, Aditya Ravindran and Santhosh Narayanan

Music by: Santhosh Narayanan

Lyrics by: Vivek

Release information: From Jigarthanda DoubleX (2023) · Singer: Meenakshi Elayaraja, Meenakshi Santhosh, Aditya Ravindran and Santhosh Narayanan · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan

Explore this song