Roman script
Singers : Janani and Sabesh Music by : Sabesh Murali Male Part Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham Chorus Thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Male Part {Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham} (2) Male Part Vandhuppaaru vandhuppaaru Kudhura jaadhi ponnudaa Vattakkannu vattakkannu Vayaagaraa kannudaa Female Part Kannam paaru kannam paaru Thengaappoovu bannudaa Kannathula kannam vachaa Thevaiyilla jinnudaa Chorus Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Chorus Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Male Part Othivitti pogudhae Oodhakkaaththu naagamma Thaavaniya mandhirichi Vesham kalakkudhu vegamaa Chorus Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Female Part Yei allippoo menidaa Allikkadaa moththamaa Mannu thinnum dhegatha Manusan thinnaa kuththamaa Male Part Patta thanni kondaandhen Raathiriya kondaada Ponnazhaga kondaa nee Vaalibaalu pandhaada Female Part Hahaha.. Kattilukku varattaa Katti muththam tharattaa Poththi vacha azhagu ellaam Podu kuththu barottaa Male Part Sarakku…uu.. yerakku Pudikkum pudhu kirukku Enakku unakku Edhukku oru vazhakku Chorus Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Male Part Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham Chorus Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Female Part En azhagappaaru nee Iruttu sandhu mogini Paavappatta aanukku Paazhaappona paththini Chorus Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Male Part Kattilukku thoani nee Sorkkathukku yeni nee Aasappattu kudhichittaa Aala vizhungum keni nee Female Part Kattiluthaan ammiyaa Kozhavi kallu naamellaam Mallukkatti araipomaa Malligaippoo thovaiyalu Male Part Ye yevuganai aaraachi Yedhumilla annaachi Vennilavil thanni irukku Therinji pochi uravula Female Part Manakkum mayakkum Malaraai oru paruvam Inikkum uravil Karaiyum iru idhayam Chorus {Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom} (2)
தமிழ்
பாடகி : ஜனனி பாடகர் : சபேஷ் இசையமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம் குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் ஆண் : { ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம் } (2) ஆண் : வந்து பாரு வந்து பாரு குதிரை ஜாதி பொண்ணுடா வட்டக்கண்ணு வட்டக்கண்ணு வயாகரா கண்ணுடா பெண் : கன்னம் பாரு கன்னம் பாரு தேங்கா பூவு பண்ணு டா கன்னத்துல கன்னம் வச்சா தேவை இல்ல ஜின்னுடா குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் குழு : டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா ஆண் : ஓதிவிட்டி போகுதே ஊதக்காத்து நாகம்மா தாவணிய மந்திரிச்சி வேஷம் கலக்குது வேகமா குழு : டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா பெண் : ஏய் அல்லி பூ மேனிடா அள்ளிக்கடா மொத்தமா மண்ணு தின்னும் தேகத்தை மனுஷன் தின்னா குத்தமா ஆண் : பட்ட தண்ணி கொண்டாந்தேன் ராத்திரிய கொண்டாட பொன்னழக கொண்டா நீ வாலிபாலு பந்தாட பெண் : ஹாஹாஹா கட்டிலுக்கு வரட்டா கட்டி முத்தம் தரட்டா பொத்தி வச்ச அழகு எல்லாம் போடு கொத்து பரோட்டா ஆண் : சரக்கு இறக்கு புடிக்கும் புது கிறுக்கு எனக்கு உனக்கு எதுக்கு ஒரு வழக்கு குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் ஆண் : ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம் குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் பெண் : என் அழக பாரு நீ இருட்டு சந்து மோகினி பாவ பட்ட ஆணுக்கு பாழா போன பத்தினி குழு : டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா ஆண் : கட்டிலுக்கு தோணி நீ சொர்கத்துக்கு ஏணி நீ ஆசைப்பட்டு குதிச்சிட்டா ஆள விழுங்கும் கேணி நீ பெண் : கட்டிலுதான் அம்மியா குழவி கல்லு நாம் எல்லாம் மல்லு கட்டி அரைப்போமா மல்லிய பூ தொவையலு ஆண் : ஏ ஏவுகணை ஆராய்ச்சி ஏதுமில்லை அண்ணாச்சி வெண்ணிலவில் தண்ணி இருக்கு தெரிஞ்சி போச்சி உறவுல பெண் : மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம் இனிக்கும் உறவில் கரையும் இரு இதயம் குழு : { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் } (2)
Song details
Singers: Janani and Sabesh
Music by: Sabesh Murali
Release information: From Goripalayam (2010) · Lyricist: Lyricist Not Known
- Singer: Janani and Sabesh
- Film / album: Goripalayam
- Composer: Sabesh Murali