Roman script
Singers : Tippu and Abhay Jodhpurkar Music by : Harris Jayaraj Male Part Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu Male Part Nenjai thulaikuthae… Uyir valikuthae… Ohoho… ho… ho Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa Chorus Othaiyila ulagham Maranthu pochu Unna paththi ussuru Muzhukka pechu Chorus Nenjai thulaikuthae…ae… Uyir valikuthae…ae…. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa Female Part Ah.. aaaa aaa ah Ah.. aaaa aaa ah Male Part Arattaigal adithomae Kurattaiyil sirithomae Parattaiyaai thirinthomae Ippodhu paadhiyil pirinthomae Male Part Iravinil nizhalaghaa Iruvarai izhunthenae Mazhayinil azhuthalae Kanneerai yaaru adhai arivaro Chorus Avan tholaivinil Thodar kadhaiyyo Ivan vizhigalil vidukadhaiyyo Inimel nanae thaniyal aanen Natppu enna nadippo Female Part Uu uu uoo u oo uuu Uu uu uoo u oo uuu Hmmm…mmmm..mmm Hmmmm…mmm…mmmm Male Part Namakena irunthomae Dhinasari piranthomae Dhisaigalaai pirinthomae Kalyaana kaattinil tholainthomae Male Part Panithuli malarodu Pazhakkangal silarodu Natppuku mudivedhu Endrae nee sonnathu marakkathu Chorus Nanum marakiren mudiyalayae Kanneer vadikiren karaiyillaiyae Irunthen unnal Iruppen unnaal Natppu serkum oru naal Chorus Othaiyila ulagham Maranthu pochu Female : Aaaa…aaa…aaa Chorus : Unna paththi ussuru Muzhukka pechu Female : Aaaa…aaa…aaa Male Part Nenjai thulaikuthae…ae… Uyir valikuthae…ae…. Nammai naamae Nambi vazhntha Natppu meendum varumaa
தமிழ்
பாடகா்கள் : திப்பு, அபய் ஜோத்புர்கர் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு ஆண் : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே ஓஹோ ஹோ ஹோ ஹோ நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு குழு : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா பெண் : ............................ ஆண் : அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே பறட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே ஆண் : இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே மழையினில் அழுதாலே கண்ணீரை யாரு அதை அறிவாரோ குழு : அவன் தொலைவினில் தொடர்கதையோ இவன் விழிகளில் விடுகதையோ இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ பெண் : ..................................... ஆண் : நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே திசைகளாய் பிரிந்தோமே கல்யாண காட்டினில் தொலைந்தோமே ஆண் : பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது குழு : நானும் மறக்கிறேன் முடியலயே கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால் நட்பு சேர்க்கும் ஒரு நாள் குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு பெண் : ஆ ஆ ஆ..... குழு : உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு பெண் : ஆ ஆ ஆ..... ஆண் : நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா
Song information
Singers: Tippu and Abhay Jodhpurkar
Music by: Harris Jayaraj
Release information: From Endrendrum Punnagai (2013) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Tippu and Abhay Jodhpurkar
- Film / album: Endrendrum Punnagai
- Composer: Harris Jayaraj