Roman script
Othaiyadi Song Lyrics is the first single track from Kenatha Kanom Tamil film 2026, Starring Yogi Babu, Lovelyn Chandrasekar, Raichel Rebecca and Others. This song was sung by Nivas K. Prasanna and the music composed by Nivas K. Prasanna. Lyrics works are penned by Madurai R Muralidharan. Singer : Nivas K. Prasanna Music Director : Nivas K. Prasanna Lyricist : Madurai R Muralidharan Male Part Othaiyadi paadhaiyila osandha kaattula Muthatha onnu naan tharavaa udhattu mettula Metha metha poguriye meratalaa pulla Adi penne pudhu kavidhai vaa enakku neeyadi Kanne karuppattidhaan vaa unakku naanadi Adi kanne unnai enna …thana thandhana nannaane Madi unna vechu konja thana thandhana nannaane Male Part Ada venmegam kottudhu en mela En thegam sokkudhu unnaala Mutham thandha sathathila motham marandhene Putham pudhu buthagamaa naanum manandhene Male Part Pothi vacha chithira ponne Buthikkulla pugundhu putta
Pudhu poovaa anal veesum thamaraiye Thathi thathi thavazhndhu vandhu Kuthi nenja kilichu putta Thalukkaaga midukkaaga pogiriye Male Part Ada ponmaano irangi vandhu kirangi ninnu Muttudhu muttudhu thattudhu thattudhu kolusa Muthaaga porandha nelaa nimirndhu ninnu Pattunu pattunu vettudhu vettudhu manasa Male Part Nikka vachu nee nadandhaa muttudhu moochu di Vekkathula nee sirichaa mothamum pochudi Male Part Hey kannathula vannakili kadicha madhiri Chinna kuzhi minnudhadi sirikkum podhu nee Ennathula eppodhum un nenappudhaanadi En kanne pudhu kavidhai vaa enakku neeyadi Kanne karuppattidhaan vaa unakku naanadi En kanne unnai enna …thana thandhana nannaane Madi unna vechu konja thana thandhana nannaane Male Part Ada venmegam kottudhu en mela En thegam sokkudhu unnaala Mutham thandha sathathila motham marandhene Putham pudhu buthagamaa naanum manandhene Male : Nanna na naa nanna na naa Nanna na na naa naa naa naa
தமிழ்
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பாடல் ஆசிரியர் : மதுரை ஆர் முரளிதரன் ஆண் : ஒத்தையடி பாதையில ஒசந்த காட்டுல முத்தத்த ஒன்னு நான் தரவா உதட்டு மேட்டுல மெத்த மெத்த போகுறியே மெரட்டலா புள்ள அடி பெண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி கண்ணே கருப்பட்டிதான் வா உனக்கு நானடி அடி கண்ணே உன்னை எண்ண தானா தந்தனா நன்னானே மடி உன்னை வெச்சு கொஞ்ச தானா தந்தனா நன்னானே ஆண் : அட வெண் மேகம் கொட்டுது என் மேல என் தேகம் சொக்குது உன்னால முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே புத்தம் புது புத்தகமா நானும் மனன்தேனே ஆண் : பொத்தி வச்ச சித்திர பொன்னே புத்திக்குள்ள புகுந்து புட்டா புது பூவா அணல் வீசும் தாமரையே தத்தி தத்தி தவழ்ந்து வந்து குத்தி நெஞ்ச கிழிச்சு புட்டா தளுக்காக மிடுக்காக போகுறியே ஆண் : அட பொன் மானோ இறங்கி வந்து கிறங்கி நின்னு முட்டுது முட்டுது தட்டுது தட்டுது கொலுசா முத்தாக பொறந்த நிலா நிமிர்ந்து நின்னு பட்டுனு பட்டுனு வெட்டுது வெட்டுது மனசா ஆண் : நிக்க வைத்து நீ நடந்தா முட்டுது மூச்சுடி வெக்கத்துல நீ சிரிச்சா மொத்தமும் போச்சுடி ஆண் : ஹே கன்னத்துல வண்ணக்கிளி கடிச்ச மாதிரி சின்ன குழி மின்னுதடி சிரிக்கும் போது நீ எண்ணத்துல எப்போதும் உன் நினைப்புதானடி என் கண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி கண்ணே கருப்பட்டிதான் வா உனக்கு நானடி என் கண்ணே உன்னை எண்ண தானா தந்தனா நன்னானே மடி உன்னை வெச்சு கொஞ்ச தானா தந்தனா நன்னானே ஆண் : அட வெண் மேகம் கொட்டுது என் மேல என் தேகம் சொக்குது உன்னால முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே புத்தம் புது புத்தகமா நானும் மாற்ந்தேனே ஆண் : நன்ன ந நா நன்ன ந நா நன்ன ந நா நா நா நா
Song information
Release information: From Kenatha Kanom (2026) · Singer: Nivas K. Prasanna · Lyricist: Madurai R Muralidharan · Music: Nivas K Prasanna
Explore this song
- Film / album: Kenatha Kanom