Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Osibisa osai idhu Chorus : Mamamiyo mama mamamiyo Mamamiyo mama mamamiyo Mamamiyo mama mamamiyo Mamamiyo mama mamamiyo Female Part Mamamiyo paashai idhu Raagamo udhadugalil thaalamo uravugalil Raagamo udhadugalil thaalamo uravugalil Undaaga ondraaga koodum iravugalil Female Part Osibisa osai idhu… Mamamiyo paashai idhu Female Part Naan neela vizhiyil kola mozhiyil Kooruvathai kelungal Thaen odai malaraai kodai nilavaai Jaadai idhu paarungal Female Part Koyilgal kaanaatha sirpam naan papapapaapp Cholaigal paadaatha pushpam naan Ellorum ullaasam thedungal Female Part Osibisa osai idhu… Mamamiyo paashai idhu Raagamo udhadugalil thaalamo uravugalil Undaaga ondraaga koodum iravugalil Female Part Osibisa osai idhu… Mamamiyo paashai idhu Female Part ………… Female Part Kel kaathu kulira kadhal malara Vaalipaththin katcheri Paar aadai sumanthu aadi asainthu Odi varum kaveri Female Part Meettungal naanthaanae pon veenai papapapaapp Soottungal naalthorum poomaalai Singaara sangeetham paadungal Female Part Osibisa osai idhu… Mamamiyo paashai idhu Raagamo udhadugalil thaalamo uravugalil Undaaga ondraaga koodum iravugalil Female Part Osibisa osai idhu… Mamamiyo paashai idhu
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓசிபிசா ஓசை இது.... குழு : மாமாமியோ மாமா மாமாமியோ மாமாமியோ மாமா மாமாமியோ மாமாமியோ மாமா மாமாமியோ மாமாமியோ மாமா மாமாமியோ பெண் : மாமாமியோ பாஷை இது.... ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில் ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில் உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில் பெண் : ஓசிபிசா ஓசை இது.... மாமாமியோ பாஷை இது.... பெண் : நான் நீல விழியில் கோல மொழியில் கூறுவதை கேளுங்கள் தேன் ஓடை மலராய் கோடை நிலவாய் ஜாடை இது பாருங்கள் பெண் : கோயில்கள் காணாத சிற்பம் நான் பபபபாப்ப் சோலைகள் பாடாத புஷ்பம் நான் எல்லோரும் உல்லாசம் தேடுங்கள் பெண் : ஓசிபிசா ஓசை இது.... மாமாமியோ பாஷை இது.... ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில் உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில் பெண் : ஓசிபிசா ஓசை இது.... மாமாமியோ பாஷை இது.... பெண் : ....................... பெண் : கேள் காது குளிர காதல் மலர வாலிபத்தின் கச்சேரி பார் ஆடை சுமந்து ஆடி அசைந்து ஓடி வரும் காவேரி பெண் : மீட்டுங்கள் நான்தானே பொன் வீணை பபபபாப்ப் சூட்டுங்கள் நாள்தோறும் பூமாலை சிங்கார சங்கீதம் பாடுங்கள்... பெண் : ஓசிபிசா ஓசை இது மாமாமியோ பாஷை இது.... ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில் உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில் பெண் : ஓசிபிசா மாமாமியோ ஓசிபிசா மாமாமியோ
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pakkathu Veettu Roja (1982) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Pakkathu Veettu Roja
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali