Roman script
Singers : Anirudh Ravichander and Pragathi Guruprasad Music by : Anirudh Ravichander Male Part Thaeni kaathoda thaena thelichaalae Thaelaaga en nenja kottiputtaa Thaengaa naaraaga nenja urichaalae Ullara ennanu kaatiputta Male Part Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta Male Part Ye ac rosaa, dhoosi roatil Veesi kai veesi pesi vandhaa Thamesu thanni paatha meenu Vaigha aathoram neendha vandhaa Indha vayakaatu mathiyilaaaa..ooohhh Indha vayakaatu mathiyila Muyalonaa thulikittu Puyal onna nenjil nattu yen ponaalo Male Part Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta Female Part Yee yee yeah kanna thorandhaalum kalayavilla Kanavaa nenavaanu puriyavilla Poovin madimela thoongum vandaa Naanum maarittaa kavalayila En kan paarukum thooramvara En kan paarukum thooramvara Pacha pull viricha tharai Adhumela raniya pola Naa ponenae Male Part Thaeni kaathoda thaena thelichaalae Thaelaaga en nenja kottiputtaa Thaengaa naaraaga nenja urichaalae Ullara ennanu kaatiputta Male Part Yegana mogana paakaama Kavudha paadi kedakenae Therkaa merkaa ketkaama Rekka katti parandhenae Osaka setha osakaa poyi Methakathaan vaan yethi vittu puttaa Osaka sethaa osakaa Paavi idhayatha kaathaadi aakivitta
தமிழ்
பாடகி : பிரகதி குருபிரசாத் பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : தேனீ காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா ஆண் : ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா ஆண் : யே ஏசி ரோசா தூசி ரோட்டில் வீசி கை வீசி பேசி வந்தா தமீசு தண்ணி பாத்தா மீனு வைக ஆத்தோரம் நீந்த வந்தா இந்த வயகாட்டு மத்தியில ஓ இந்த வயக்காட்டு மத்தியில முயல் ஒன்னா துள்ளிகிட்டு புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு ஏன் போனாளோ ஆண் : ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா பெண் : யே யே யே கண்ண தொறந்தாலும் கலையவில்ல கனவா நனவானு புரியவில்ல பூவின் மடிமேல தூங்கும் வண்டா நானும் மாறிட்டா கவல இல்ல என் கண் பார்க்கும் தூரம் வர என் கண் பார்க்கும் தூரம் வர பச்ச புல் விரிச்ச தர அது மேல ராணிய போல நா போனேனே ஆண் : தேனீ காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா ஆண் : ஏகனா மோகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேட்காம ரெக்க கட்டி பறந்தேனே ஒசக்க செத்தா ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா ஒசக்க செத்தா ஒசக்க பாவி இதயத்த காத்தாடி ஆக்கிவிட்டா
Song information
Singers: Anirudh Ravichander and Pragathi Guruprasad
Music by: Anirudh Ravichander
Release information: From Vanakkam Chennai (2013) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Anirudh Ravichander and Pragathi Guruprasad
- Film / album: Vanakkam Chennai
- Composer: Anirudh Ravichander